என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல�� களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன��று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயம���ன, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவி��்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Hearty congratulations @actorvijay on setting new benchmarks and achieving a stunning victory!!! 👏🏻👏🏻👏🏻
Today reflects the faith people have placed in you in large measure… I’m certain this victory will translate into meaningful progress for Tamil Nadu. 🤗🤗🤗❤️❤️❤️
I travelled to Madhubani, Bihar to report on the brutal killing of Roshan Khatoon and what I found is deeply disturbing.
On 25 February 2026, during the month of Ramadan, Roshan Khatoon was tied to a pole and mercilessly beaten by more than 20 people, including men and women, while she was fasting, after she went to the village head’s house to resolve a dispute.
Her family says that when she asked for water, she was instead forced to drink a mixture of alcohol and urine, an act they describe as deliberate humiliation because she was a Muslim woman.
She succumbed to her injuries on 1 March.
What followed raises even more serious questions.
Instead of immediately ensuring medical care and justice, police allegedly took Roshan Khatoon and her husband to the Police station while she was critically injured and demanded ₹50,000 for their release. The family says they were eventually released after 5–6 hours after paying ₹4,000.
Nineteen people have been named in the FIR. Yet, nearly a month later, only one arrest has been made.
Her family alleges that the accused are being shielded due to political backing from BJP and JDU leaders. Meanwhile, even after weeks, the postmortem report has still not been released.
A woman was lynched, humiliated in the most inhuman way, and a month later, justice remains nowhere in sight.
@bihar_police
#JusticeForRoshanKhatoon
Experiencing South India’s first Dolby Vision at our @AMB_Cinemas Bengaluru was as special as meeting all the wonderful people who came from far and wide to welcome me …. Thank you Bengaluru. deeply humbled to see so much love fill the air🙏🙏🙏 And as always very proud of Team AMB for the efforts and hard work you all put in to realize our dreams ❤️❤️❤️
అడ్డంగా బుక్ అయిన జనసేన పార్టీ
మా ఇష్యూ గురించి జనసేన పార్టీకి ముందే తెలుసు
ఇది తెలిసిన తరువాత మరుసటి రోజే అక్రమ సంబంధాల గురించి వాళ్ళు ప్రెస్ నోట్ విడుదల చేశారు
కోడూరు ఎమ్మెల్యే అరవ శ్రీధర్ లైంగిక వేధింపుల గురించి జనసేన పార్టీకి తెలిసినా ఎలాంటి చర్యలు తీసుకోలేదు
పవన్ కళ్యాణ్ OSD రామ్ తళ్��ూరికి మా విషయం మొత్తం చెప్పాను - బాధిత మహిళ
The doors formally open at AMB Cinemas in Bengaluru on Jan 16th with South India’s first Dolby Cinema experience! Extremely proud of TEAM AMB for putting in an extraordinary effort to see this through … 👏🏻👏🏻👏🏻
Looking forward to seeing u all very soon in Namma Bengaluru…🤗🤗🤗
@amb_cinemas@DolbyCinema
#AMBBangalore