#Delhiganesh கமல் சார் படத்துல ஒரு frameல வந்தா கூட பெரிய ஆளாயிடலாம் கமல daily பாத்தாலே போதும்
@DGMaha
என்னோட bday Feb 24. அன்னைக்கு தான் #கமல் சார் கையால நான் shoot ஆகி சாகறேன் #விக்ரம் ஷூட்டிங்ல அதுதான் என்னோட special gift அவரோட combinationல #KamalHaasan#Vikram@Dir_Lokesh
'சீரமைப்போம் தமிழகத்தை' என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம். (2/2)