#நேற்றைய_தினம்_என்_வாழ்வில்#மிகவும்_மறக்கமுடியாத_தருணம் இதுவே....@dhanushkraja
தலைவா உன்னை நான் பலமுறை பார்த்து ரசித்த ரசிகன் நான்...😍
ஆனால் நேற்றைய தினம் நான் உங்கள் வாகனத்திற்கு முன்பு வந்து என் கைகளால் பல முத்தமிட்டேன்..நீங்கள் என்னை அந்த ஒரு கணம் என்னை பார்த்து ரசித்தாயே..