ஐப்பசி மாத சதய நட்சத்திர நாளை முன்னிட்டு ராஜராஜ சோழனின் 1037 வது சதயவிழா.
* ராஜராஜ சோழனின் பள்ளிப்படை அமைந்துள்ள உடையாளூர் பகுதியில் 03.11.2022 அன்று ராஜராஜ சோழனின் 1037 வது சதயவிழா நடைபெற உள்ளது.
#CholaEmpire | #CholaDynastic | #RajaRajaCholan | #Udaiyalur
ஐப்பசி மாத சதய நட்சத்திர தினத்தை முன்னிட்டு ராஜராஜ சோழனுக்கு 1037 வது சதயவிழா.
* ராஜராஜ சோழனின் பள்ளிப்படை அமைந்துள்ள உடையாளூர் பகுதியில் ராஜராஜ சோழனுக்கு 1037 வது சதயவிழா கோலாகல துவக்கம்.
#CholaEmpire | #CholaDynastic | #RajaRajaCholan | #Udaiyalur
செப்டம்பர் 17 பாட்டாளிகளின் #சமூகநீதி நாள். அனைத்து சமுதாயங்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கேட்டு 1987 இதே நாளில் தொடங்கிய, ஒரு வார கால சாலை மறியல் போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்.
#SocialJusticeDay#PMK#DrAyya
வன்னியர் தனி இட ஒதுக்கீடு, அனைத்து சமூகங்களு��்கும் வகுப்புவாரி உரிமை கேட்டு 1987ல் ஒரு வாரகால சாலைமறியல் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்கம்.
அவர்களின் கனவை நனவாக்கி சமூகநீதியை நிலைநாட்ட இந்நாளில் உறுதியேற்போம்.
#SocialJusticeDay #DrAyya #PMK
காவிரிக்கு குறுக்கே கட்டப்பட்ட அணையை தகர்த்து எறிந்த கோப்பெருஞ்சிங்கன் பல்லவனும் பூணூல் அணிந்தே ஆட்சி புரிந்தான்.
#KshatriyaSacredThread#க்ஷத்ரியபூணூல்