Me;
சோகமா இருக்கியா மேட்டர் படம் பாக்கணும்.
தனிமையில இருக்கியா மேட்டர் படம் பாக்கணும்.
என்ன செய்யறதுன்னு தெரியலையா ஒரு மாதிரி குழப்பமான மனநிலையில இருக்கியா அப்போ மேட்டர் படம் பாக்கணும்.
இப்படி எல்லாத்துக்குமே அது ஒன்னு தான் எனக்கு இருக்கற ஒரே துணை.
வாரத்துல ஏழு நாள்ல ஒரு நாள் விடுமுறை மாதிரி.
வாழ்க்கையிலும் பெரும் துன்பத்துக்கு பின்னால் ஒளிஞ்சிருக்குது ஒரு சிறிய இன்பம் .
அதுக்காக நம்ம வாழ்க்கை ஃபுல்லா ஓடிட்டே இருக்கோம்.