தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழினத்தின் காவலர்கள் மட்டுமல்ல, தெற்காசியாவின் காவலர்கள். எமது நிலம் வேட்டையாடப்படுவதை தடுத்தவர்கள். உயிர்கொடுத்தேனும் விடுதலையை வெல்வோமென உறுதி பூண்டவர்கள். #Justice4TamilGenocide#Referendum4TamilEelam
என்ன நிகழ்ந்தது?
எனது ந��ரம் எரிக்கப்பட்டது;
எனது மக்கள் முகங்களை இழந்தனர்,
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப் பதிவு.
#Justice4TamilGenocide
#Referendum4TamilEelam https://t.co/oKklHhTUvl
இந்திய அரசு அமைதிப்படையை அனுப்பி படுகொலை செய்து கொண்டிருந்ததை, தடுத்து அமைதிப் படையை ஓட ஓட விரட்டியது தமிழ்மக்களின் ராணுவம் விடுதலைப்புலிகளே.
உலகத்தமிழர்களின் ராணுவம் பாதுகாப்பு விடுதலைப் புலிகளே.
தமிழீழம் வெல்லும்
காலம் சொல்லும்
#Justice4TamilGenocide#Referendum4TamilEelam
participated in the war against Tamil people in support of Sri Lanka.
Our Tamil people were overthrown by the treachery of India.
Our generations will remember India for joining hands with Sinhalese and backstabbing Tamils.
#Justice4TamilGenocide#Referendum4TamilEelam
#BJPKillsFederalism54)
இந்தியா முழுவதும் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்கும் வகையில், அம்பேத்கர் கொண்டுவந்த CROSS-SUBSIDY மின்சார பரவலாக்க திட்டத்தை குழிதோண்டி புதைக்கும வண்ணம் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.
#மாநிலங்களைக்கொல்லும்பாஜக#BJPKillsFederalism
54)