Dengue Orientation Meeting was conducted today with around 150 doctors, inc. physicians and paediatricians from government and private institutions. The session focused on dengue diagnosis, referral criteria, and clinical management in adults & children
@TNDPHPM@DisCollrkgiri
Mass Cleaning Campaign in Krishnagiri 🧹 Focused on removing waste, clearing stagnant water, and managing overgrown vegetation to prevent vector-borne diseases and ensure a clean, hygienic, and healthy environment ahead of the monsoon. #CleanKrishnagiri@TNDPHPM@DisCollrkgiri
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் திரு. C. தினேஷ் குமார் அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் A. ஜெகநாதன் அவர்கள் தலைமையிலான கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறையினர், இன்று பாலக்கோடு வட்டம் மேக்கலாம்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தையின்
(1/2)
Under the instructions of District Collector Thiru C. Dinesh Kumar, the Krishnagiri Health Team, led by District Health Officer Dr. A. Jaganathan, successfully busted an illegal sex-selective abortion racket involving habitual offenders.
@TNDPHPM@DisCollrkgiri
The provisions of the Goondas Act was invoked against two persons who were arrested under the PCPNDT Act here on Friday.
https://t.co/ZSkePmbDIY
pcpndt-act-violators-detained-under-goondas-act-in-krishnagiri/article71563567.ece/amp/
@TNDPHPM @discollr
கெலமங்கல��் வட்டாரம் பெட்டமுகிளாலம் மலை கிராமத்தில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு நாட்டு வைத்தியம் மேற்கொண்டு உயிரிழந்ததை தொடர்ந்து, மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று பாம்பு கடி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது
@TNDPHPM @DisCollrkgiri
செய்திக்குறிப்பு - 6.10.26
தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய தன்னார்வ இரத்ததான தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி 06.10.2026 நடைபெற்றது
@TNDPHPM@DisCollrkgiri
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு, தேசிய தன்னார்வ இரத்ததான தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள��� தலைமையில், மருத்துவர்கள், அனைத்து துறை அலுவலர்கள் இன்று (06.10.2026) எடுத்துக்கொண்டனர்.
@TNDPHPM @discollr
கிருஷ்ணகிரிமாவட்டம்,
மாவட்ட ஆட்சித் தலைவர் வழிகாட்டுதலின் படி, காய்ச்சல் பாதிப்புகளை கண்காணித்து தொடர்ந்து கண்காணிப்��தற்காக, கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் மாவட்ட போர்க்கால கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
@tndph