உலகின் உடனடி நிகழ்வுகளை உடனுக்குடன் உங்கள் கையடக்க தொலைபேசியில் தமிழில் இலவசமாகப் பெற... Follow Dickwellanews என Type செய்து 40404 க்கு SMS செய்யுங்கள்...
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 30 சதவீதத்தினால் அதிகரிப்பது தொடர்பான பரிந்துரைகளை நாளைய தினம் போக்குவரத்து அமைச்சு அறிவிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
#sooriyanfm#sooriyanfmnews https://t.co/34pe09d9Xg
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்க��் தீர்மானித்துள்ளது https://t.co/5hrpuPyWuQ
8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் வகையை சேர்ந்த
ராட்சத பற���்கும் டிராகனின்
புதைப்படிவத்தினை ஆர்ஜென்டினாவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து பேருந்து பயணக் கட்டணம் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் ��ங்கம் தெரிவித்துள்ளது.
#sooriyanfm #sooriyanfmnews https://t.co/34pe09d9Xg
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
#Sooriyanfmnews#sooriyanfm
https://t.co/34pe09d9Xg
■ POWER CUT SCHEDULE
Power Cut (Interruption) Schedule (Timetable) for Tomorrow (2022.04.22) - Ceylon Electricity Board (CEB) / Public Utilities Commission of Sri Lanka (PUCSL)
• 3 Hours & 20 Minutes Power Cut
It was very good to meet Sri Lanka Minister Ali Sabry and Governor Weerasinghe at the IMF Spring Meetings and discuss the difficult challenges Sri Lanka faces and what is needed.
Lanka Indian Oil increased all kinds of petrol by Rs 35 per liter and all kinds of Diesel by Rs 75 per litre with effect from midnight today.
New prices
Petrol 92 : Rs 338
Petrol 95 : Rs 367
AUTO Diesel : Rs 289
Super Diesel : Rs 327
எதிர்வரும் 11,12 ஆம் திகதிகள் அரசாங்க பொது விடுமுறை தினங்களாக பிரகடனபடுத்தப்பட்டுள்ளதாக அரச சேவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயல��ளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
#Sooriyanfmnews #sooriyanfm
https://t.co/34pe09d9Xg