இஞ்சினிரியங்க் முடிச்சிட்டு இவனுக்கு வேலை கிடைக்கலயாமா ? அதனால மாற்றம் வேனுமாமா ?
இஞ்சினியரிங்க் முடிச்சி வேலைக்கு போறவன்ளா பைத்தியகாரனுங்க போல
டேய் குட்டி குஞ்சான்ஸ்
படம் பார்க்க போனா அதை மட்டும் பாருங்கடா
அரசியல்ளா அங்க போய் பேசாதீங்க
Happy to introduce this kutty bundle to you all on this special 10 th anniversary of ours. He is going to be one naughty, cute, lovable doll just like his motherrrrrrr @sharu_vivek ‘s favourite person his father 🤣😛
Pls send ur love coz he’s gonna love you all back 😘
வக்பு மசோதாவை கண்டித்து #தவெக சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்..!
- கழக பொதுச்செயலாளர் @BussyAnand அவர்கள்
#தமிழகவெற்றிக்கழகம் https://t.co/HaB5QPYkrp
தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்.
மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஆட்சியைத் தூக்கி எறிய உள்ள தமிழக வெற்றிக் கழக இளைஞர்களின் புரட்சிப் பயணம்!
நல்லாட்சியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக மக்களின் விடிவெள்ளி! ஒட்டுமொத்த தமிழக மக்களின் நம்பிக்கை நாயகன், நம் ஜனநாயகன், கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் ஆட்சி மாற்றத்திற்கான வெற்றிப் படிகள்!
(1/2)
A lookalike of Thalamai Seiyalagam stands tall as a cutout at the entrance of Tamilaga Vettri Kazhagam’s General Council 🔥🔥
#TVKVijay@TVKVijayHQ@TVKPartyHQ
யூட்யூபர் திரு.சவுக்கு சங்கர் அவர்கள் வீட்டில், அவருடைய தாயார் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிலர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீடு முழுக்கச் சாக்கடையையும் மலத்தையும் கொட்டிவிட்டு, மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.
ஒருவரின் விமர்சனம் ஏற்புடையதாக இல்லையென்றால், அதைச் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து, விமர்சனம் செய்தவரின் வயதுமுதிர்ந்த தாய் இருக்கும் இடத்தில் இப்படி அராஜகம் செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
இந்த இழிவான செயலைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
@TVKVijayHQ@TVKPartyHQ
ஒருவரின் விமர்சனம் ஏற்புடையதாக இல்லையென்றால், அதைச் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து, விமர்சனம் செய்தவரின் வயதுமுதிர்ந்த தாய் இருக்கும் இடத்தில் இப்படி அராஜகம் செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
@TVKVijayHQ@BussyAnand#தமிழகவெற்றிக்கழகம்