#TTFVasan - இன்னைக்கு 2வது முறை ஜாமீன் தள்ளுபடி பண்ணியிருக்காங்க கோர்ட் 👌🔥
இந்த நாயே போய் இடிச்சிட்டு, இடிச்சதும் இல்லாம நடுரோட்ல அவரை போலீஸ் முன்னாடியே அடிக்கிறான் 😡
ஆரம்பத்துல இருந்தே இந்த நாய் பண்றதெல்லாமே அக்கிரமம்னு தெரிஞ்சிருந்தும் எப்படி இவ்வளவு நாள் விட்டு வெச்சிர��க்காங்க?
ஒரு சாமான்யன் இப்படி பண்ணா அமைதியா இருப்பாங்களா இந்த போலீஸ்?
#HBD_DrThiruma
எம் மக்களுக்கான
கடைசி நம்பிக்கை....
எழுச்சி தமிழர் தலைவர் டாக்டர் திருமாவளவன்.MP பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா 😍😍