@Kondrai_Trust
Education + Environment
சுத்தமான இயற்கையையும்,
ஏராளமான அறிவையும் கொண்டு காத்திருக்கிறது. E2
# kondrai foundation https://t.co/F1HoyLW3A0
கொல்லிமலை பயணம் முதல் நாள்
நீண்ட நாள் இருசக்கர வாகனத்தில் நெடும்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையின் தொடக்கமாக அல்லது முன்னோட்டமாக 2020ன் கடைசி வார நாட்களில் கொல்லி மலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற பயணத்தின் அனுபவ பகிர்வு.
https://t.co/CdRrxVEcvw
#பனங்கள்_விருந்து
பனையின் மிக முக்கிய உணவான பனங்கள்ளை அற்ப அரசியல் காரணங்களுக்காக ஆளும், ஆண்ட அரசுகள் தடைவிதித்து இருப்பதை ஒரு போதும் நாம் ஏற்க இயலாது.
பனங்கள் குறித்து மக்களிடையே நிலவுகிற கேள்விகளுக்கும், சந்தேகங்களும் நேர்மையாக பதிலளிக்கும் பொருட்டு நேரடியாக.
#பனங்கள்_விருந்து
தமிழர் திருநாளை முன்னிட்டு நடக்கும் பனங்கள் விருந்தில் கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் வருகிற சனிக்கிழமை (16.01.21) காலை 6மணி முதல் மாலை 4மணி வரை ஆரணி அல்லது செய்யார் (திருவண்ணாமலை மாவட்டம்) பகுதிக்கு வந்துவிட்டு தொடர்பு கொள்க.
தொடர்பு எண்: 9994969088