Post a bullish tweet about @ForteProtocol and hashtag #ProofOfFortification . Please make sure the tweet will appear in your recent 1st tweet for Galxe to verify.
@StarSportsIndia csk la ellarum raina va miss pandradha soldranga... But same time djbravo oru underdog ah irundharu... Are we miss player like him in this season?... #staraikelungal#staraikelungal
தன் மகனுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி சொல்லிப்பதிவிட்டிருக்கிறார் தோழர் யெச்சூரி.
அவரின் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறேன்.
முதுகிலும் இதயத்திலும் ஆரா ரணம் இருந்தாலு���் கடந்து பயணிப்பீர்கள் தோழர். உங்களிடம் நாங்கள் கற்றது அதனைத்தான்.
#SitaramYechury 2/2
பாஜக ஹிந்து விரோத கட்சி மட்டுமல்ல, மனித விரோதக் கட்சியும் ஆகும். எனவே பாஜக-வை 2024 தேர்தலில் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம். #RejectBJP#மக்கள்விரோதபாஜக
முதலில் இஸ்லாமியர்கள், பின்பு கிறிஸ்துவர்கள், பிறகு மதசார்பற்றவர்கள், அதற்குப் பிறகு ஹிந்துக்கள��ம் பார்ப்பனீயத்திற்கு அடிமை ஆக வேண்டியது தான்!
#RejectBJP #மக்கள்விரோதபாஜக
NEET, CUET, NEXT போன்ற தேர்வுகள் மூலம் எளிய மாணவர்களின் எதிர்காலத்தை நசுக்கி, அதன் மீது பெரு முதலாளிகளுக்கு இலாபத்தைப் பெருக்கி அதன் மூலம் பாஜக அரசு பயன் பெற்று வருகிறது. #RejectBJP#மக்கள்விரோதபாஜக
பாஜக செய்யும் மோசடிகளை நிறைவேற்ற நேர்மையான நபர்கள் முன் வரமாட்டார்கள். அதனால் தான் குற்றம் செய்தவ��்கள், தண்டனைப் பெற்றவர்கள், சட்டத்திற்குப் புறம்பாக நடக்கிறவர்களை தம் கட்சியில் சேர்க்கின்றனர். #RejectBJP #மக்கள்விரோதபாஜக
தேர்தல் பத்திரம், பிரதமர் நிவாரண நித���, அமலாக்கத் துறையால் கிடைக்கும் பணம் இவற்றின் மூலம் தான் அரசின் நிறுவனங்கள், எம்.எல்.ஏ., எம்.பி. களை, ஊடகங்களை விலைக்கு வாங்கி வருகிறது பா.ஜ.க. #RejectBJP #மக்கள்விரோதபாஜக
அப்பாவி விவசாயிகள் இருவரது நிலங்களை, பா.ஜ.க. கட்சியினருக்குத் தாரை வார்க்கும் நோக்கில் அந்த விவசாயிகள் வீட்டிற்கு அமலாக்கத் துறையை அனுப்பி அம்பலப்பட்ட போனவர்கள் பாஜகவினர். #RejectBJP#மக்கள்விரோதபாஜக