இந்தியாவில் ஆட்சி செய்த முதலமைச்சர்களில் சிறந்த முதலமைச்சர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தான் என்று CJP நிறுவனர் Abhijeet Dipke கூறியுள்ளார்.
#dmk#dmkyouthwing#mkstalin#tvk#tvkfails
நீர்வளத்துறை
திமுக ஆட்சி : கர்நாடகாவுக்கு எல்லாம் போய் கெஞ்ச முடியாது Cauvery is our rights
We have Tribunal recommendation and Supreme court order தண்ணி எப்புடி வர வைக்கிறதுனு தெரியும்
தவெக ஆட்சி : புஸ்ஸி uncle cute smile 🫠
#sofamodal
*GenZ DMK Meet up* திருவள்ளூரில் (18-07-26) சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரை *MSK Convention hall* லில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது 30 வயதுக்குட்பட்டோர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளூமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
#Genzdmk
மக்கள் மனசுல இருக்கிற உண்மையான நினைவுச் சின்னம் எது தெரியுமா? திருச்சி ஏர்போர்ட்ல சார் சார்னு கூப்பிடும்போது, நீங்க ஓடு ஓடுன்னு வேகமா நடைபோட்டீங்களே அந்த முதுகும், அந்த சம்பவமும்தான் மக்கள் மனசுல நீங்காத நினைவுச் சின்னமா இருக்கு