29.9.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி தமிழர் அதிகாரம் நடத்தும் இணையவழி க��ுத்தரங்கம்
*பட்டியல் வெளியேற்ற பயணமும் தடையும்* எனும் தலைப்பில் தமிழ்த்திரு பேராசிரியர் இ.பேச்சிமுத்து அவர்கள் சிறப்புரையாற்றுகிறர் அனைவரும் வருக.
*இணையவழிக் கருத்தரங்கம் இணைப்பு :*
https://t.co/rbSC3lqrbK
செப்11 தியாகி இமானுவேல் சேகரன் வீரவணக்க நாளன்று பரமக்குடி விபத்தில் படுகாயம் அடைந்த நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டி அர்ச்சுனகுமாரை நாமக்கல் அட்சயா மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறி ரூபாய் 60 ஆயிரம் மருத்துவ உதவி நிதி வழங்கினோம்
#தமிழர்அதிகாரம்#அழகர்சாமிபாண்டியன்
“தன் பண்பாட்டையும் வரலாற்றையும் மரபுகளையும் தேசியத் தலைவர்களையும் மறந்துவிட்ட நாடு செத்தொழிந்து போகும்.” - லியோ டால்சுட்டாய்
“A country that has forgotten its culture, history, traditions and national heroes is doomed to extinction.” - Leo Tolstoy
முல்லைப் பெரியாறு அணை குறித்த விஷம பிரச்சாரத்தில் ஈடுபடும் மலையாள அரசியல் வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு கேரளா எல்லை பகுதியான லோயர் கேம்பில் விவசாயிகள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டோம்..
@_ITWingNTK@DKV_IT_WING_Ofl@DIP_Dkv
ஆகஸ்ட் 9
சிக்கல் சிங்கம் அண்ணன்கள் கணேச பாண்டியன் வெள்ளையன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு தேவேந்திரர் இளைஞர் பேரவையின் சார்பில் வீரவணக்கம் செலுத்தினோம்
போன மாசம் இந்த இடத்தில் ஒரு பாலம் திறந்து வச்சாய்ங்கே.! இன்னிக்கி அந்த பாலத்தை காணோம் ..?
கைச்செலவுக்கு காசு இல்லைனு வித்துட்டாய்ங்க போல..?
சம்முவ நீதி அரசுன்னா சும்மாவா.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.முக ஸ்டாலின் அவர்கள் புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் திரு கிருஷ்ணசாமி அவர்கள் மீது பல முறை நிகழ்த்���ப்பட்ட கொலை முயற்சிகளின் பின் புலத்தை கவனமாக ஆராய்ந்து காவல்துறையின் சிறப்பு பாதுகாப்பு வழங்கிட கோருகிறேன்.
@CMOTamilnadu
@DrKrishnasamy
இன்று பரமக்குடி 5 முனை சந்திப்பில் நடைபெற்ற தாய்த்தமிழர் கட்சியின் ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் களப் போராளி அன்புத் தம்பி மாறன் மைக்கேல் அவர்கள் நினைவேந்தல் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்று தம்பிக்கு மலர�� அஞ்சலி செலுத்தி வீரவணக்க உரையாற்றினேன்..