🇮🇳India population: 145 crore
🇹🇼Taiwan population: 2.3 crore
🇮🇳India land area: 3.28 million sq km
🇹🇼Taiwan total land area: 36,193 sq km
🇮🇳India market cap: $4.92 trillion
🇹🇼Taiwan market cap: $4.95 trillion
Taiwan has overtaken India in market capitalization & entered the global top 5 despite being a small island.
@tamiltalkies Vijay தீயசக்தி என்ற��� திமுகவை பார்த்து சொன்னபொழுது, நீர் அனைவரும் எந்த கூட்டணியில் இருந்தீர்கள். கல்லா கூட்டணி என்று விஜய் சொல்லும்போது வராத கோபம், CPI, CPM, VCK மற்றும் IUMLற்கு இப்பொழுது ஏன் வருகிறது.? அப்போ நீர் அனைவரும் Sofaவிற்கு எங்கியர்வாகளா.?என்கிற சந்தேகம் வருவது சரிதானே.
மாணவர��களின் விலையில்லா புத்தகப்பையில் இருந்த ஜெயலலிதா, EPS புகைப்படங்களை கூட மாற்ற வேண்டாம் என பெருந்தன்மை காட்டியவர் மு.க.ஸ்டாலின்.
ஆனால் இந்தியாவுக்கே முன்மாதிரியாக தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்திய அவரது புகைப்படமே இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
மேன்மக்கள் மேன்மக்களே @mkstalin
இல்லாத Survey எண்ணில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிளாட் போட்ட #ரகுமூர்���்தி. இதற்கு பரிசாக தற்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்திரப்பதிவு மோசடிகளை தடுக்கிறாராம். அமைச்சர் @pmoorthy21 இன்னும் எத்தனை நாட்கள் இது குறித்து பேசாமல் இருக்க போகிறார்? #Arappor @CMOTamilnadu
வேலு நாச்சியாரின் வீரத்தை வணங்கி கடந்த 3ம் தேதி ட்வீட் செய்தார் மோடி அவர்கள். நேற்று, வ.உ.சி-வேலு நாச்சியார் திருவுருவம் இடம்ப��ற்ற குடியரசு தின அணிவகுப்புக்கான தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு.இடைப்பட்ட நாட்களில் இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றியது யார்?
தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை, கடந்த கால அரசின் முறையற்ற நிதி நிர்வாகம், GST, பேரிடர் கால பொருளாதார நடவடிக்கைகள், சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்ப்பது உள்ளிட்ட பல தலைப்புகளுடன் @CNBCTV18News தொலைக்காட்சி நேர்காணலில் என் விரிவான பதில்கள் அடங்கிய முதல் பக��தி..
#முக்கியம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு-2வது இடைக்கால விசாரணை அறிக்கையை முதலமைச்சர் முக ஸ்டாலிடம் தாக்கல் செய்தார் நீதிபதி அருணா ஜெகதீசன். பாதிக்கப்பட்டவர்கள் மீதான வழக்கு வாபஸ், வழக்கில் சிக்கி படிக்க, வேலைக்கு செல்ல முடியாமல் தவிப்பவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்:அறிக்கை