திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜவ்வாதுமலையில் கோடை விழா 2026 நடத்துவது குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடத்துதல் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் அவர்கள் இன்று (19.06.2026) நான்கா��து நாளாக போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ம் பசலி வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திடலில் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து மாணவர்களுடன் கூட��ப்பந்து விளையாடினார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.06.2026) திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திடலில் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.06.2026) திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திடலில் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை விளையாட்டு ஜோதி ஏத்தி வைத்து துவக்கி வைத்தார்கள்.
திருவண��ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.06.2026) திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திடலில் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.06.2026) மூன்றாவது நாளாக போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.