💚காஞ்சிபுரம் மாவட்ட தலைமை விஜய்சேதுபதி ரசிகர்கள் மற்றும் நற்பணி இயக்கம்💛
😍உழைப்பும் உயிரும் மக்கள் செல்வனுக்கே😍
💫ஜாதி மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம்💫
😷இன்று முதல் கட்டமாக கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து இருக்கும் முன்று குடும்பங்கலுக்கு அரிசி 50கிலோ காஞ்சிபுரம் மாவட்ட தலைமை விஜய்சேதுபதி நற்பணி இயக்க சார்பாக இன்று அரிசி வழங்கப்பட்டது...
😷இன்று முதல் கட்டமாக கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து இருக்கும் முன்று ���ுடும்பங்கலுக்கு அரிசி 50கிலோ காஞ்சிபுரம் மாவட்ட தலைமை விஜய்சேதுபதி நற்பணி இயக்க சார்பாக இன்று அரிசி வழங்கப்பட்டது...
இன்று முழு ஊரடங்கு கருத்தில் கொண்டு காஞ்சி மாவட்ட தலைமை சார்பாக இன்று காவல் துறை மற்றும் தூய்மை பணியாளர்கலுக்கு இன்று நீர் மோர் வழங்கப்பட்டது..
என்றும் அண்ணன் பணியில்
காஞ்சி மாவட்டம் தலைமை விஜய்சேதுபதி நற்பணி இயக்கம்
@VijaySethuOffl
🌳🌱இன்றைய சூழ்நிலையில் ஆக்சிஜன் சில நகரங்களில் மிகவும் குறைவாக இருக்கின்றன...
அதை சரி செய்ய ஒரே வழி நாம் நம் வீட்டுகளிலும்🙏 நம் ஊருகளிலும் நம் தெருக்களில் மரங்கள் வைப்பது தான் சிறந்தது 🙏 அனைவருக்கும் மரக்கன்று வைப்போம் மரங்களை பாதுகாப்போம்...🌳
🔰இன்று முழு ஊரடங்கு கருத்தில் கொண்டு பல்லவர்மேடு பகுதி தலைவர் புல்லட் சதீஷ் தலைமையில் இன்று காவல் துறை மற்றும் தூய்மை பணியாளர்கலுக்கு இன்று நீர் மோர் வழங்கப்பட்டது..
🔰காஞ்சிபுரம் மாவட்டம் தலைமை விஜய்சேதுபதி நற்பணி இயக்கம்...🔰@VijaySethuOffl