என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று, இன்று நிறைவேறியது
75 வது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூணை மாண்புமிகு முதலமைச்சர் திறந்து வைத்த வரலாற்று நிகழ்வை தொகுத்து வழங்கியதில் பெருமை கொள்கிறேன்
வாய்ப்பு தந்த உள்ளங்களுக்கு நன்றிகள் கோடி❣️
பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட உள்ளது பற்றிய அரசு அழைப்பிதழ்.தமிழ்நாட்ட���ன் நில அமைப்பில் வளரும் அரிய வகை நாட்டு மலர்கள் கொண்டும் கடுக்காய் விதைக் கொண்டும் அழகாய் வடிவமைத்து அச்சிடப்பட்டுள்ளது.இந்த அழைப்பிதழ் என்றும் தூரம் போகாது ❤️
@supriyasahuias @climateactionTN
பாலஸ்தீன் - இஸ்ரேல் போர் பற்றிய புத்தகத்தில்,ஒருவர் உனது விருப்பங்கள் என்ன என 14 வயது சிறுமியிடம் கேட்பார��.
“I wish the fighting would end, so that we can just make music, have fun & not hate each other. Maybe we could even make music with the Israelis one day”
#RandaSedar
செஸ் ஒலிம்பியாட் அணிகளை அறிமுகப்படுத்திய தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள்❤️
மாவட்ட அளவில் அரசு நடத்திய செஸ் போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றவர்கள் இவர்கள்.
வாங்கடா வாங்க.. இங்க கொண்டாந்து நிறுத்த தான் இவ்ளோ கால போராட்டம்
இந்த கேள்விக்கு நேரம் ஆனதால சாப்பிடாம வந்துட்டேன்னு இனி எந்த தொடக்கப் பள்ளி பிள்ளைகளும் சொல்லமாட்டாங்க ❤️
1 - 5 வகுப்பு வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக செயல்பட உள்ள இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணிக்கு இடையே கரையை கடந்தது
சென்னைக்கான ரெட் அலெர்ட் விலக்கிக்கொள்ளப்படுகிறது
புதுச்சேரியில் 19 செ. மீ மழைப் பதிவு
#ChennaiRains2021
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தி��் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!
SHE is rescuing..அண்ணா நகர் ஆய்வாளர் ராஜேஸ்வரி
சென்னை கீழ்ப்பாக்கம் அருகே மழையால் கல்லறை வளாகத்தில் ஒதுங்கிய நபருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.. இதனை அறிந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் முயற்��ியில்...
சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அரசு அலுவலங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை அலுவலகம் வழக்கம் போல் செயல்படும்.
தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
#ChennaiRains
புழல் ஏரியிலிருந்து இன்று பிற்பகல் 11.00 மணி அளவில் விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது.
செம்பரம்பாக்கத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அரசியல் சாசனம் தயாரிக்கும்போது ஆ���ிக்க சாதியினரின் தலையீடுகள் அதிகமாக இருந்ததை அம்பேத்கர் கூறி இருப்பார்.அந்த நெருக்கடிகள் இன்னும் சட்டத்தில் இருக்கும் பட்சத்தில் நீதியரசர் சந்துருவின் உழைப்பு அசாதாரணமானது.
இப்போ இத பாத்தா நிச்சயம் அம்பேத்கர் ஓரளவு திருப்தி அடஞ்சி இருப்பார்ல❤️