தந்தி டிவி நி���ைமை எப்படி ஆகிப்போச்சுன்னா, அவனோட நேரலைய பாகிஸ்தான்காரன் ஹேக் பண்ணிட்டான்.
Thanthi TV live relay hacked by pakis. @ThanthiTV You guys are shamless da.
@CMOTamilnadu @AshwiniVaishnaw Kindly take strict action against paki cyber bullies. This is too much. 🤦🏻♂️
ஹிட் படமென்பதற்காக ஆஹோ ஓஹோ என சொல்லக் கூடிய படமில்லை.
பலவீனமான திரைக்கதை,அளவுக்கு மீறிய நடிப்பு,தொழில்நுட்பக் கோளாறுகள்,லாஜிக் மீறல்கள்,இயக்கக் குறைபாடுகள் இருக்கிற படு அமெச்சூர்த்தனமான படம்.
இம்மாதிரிக் குறைகள் கொண்ட படம்தான் ரசிக மனப்பான்மையுக்குரிய படமாகி பிளாஸ்ட் என்பதன் பொருள் பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடியதென்கிற அர்த்தத்தை மறைத்து கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது.இதுவே பேராபத்துதான்.
#Blast
(2026)
#Blast on Netflix. ~ 👎
No proper story, no emotional depth, and no logic. Just endless buildups and fight sequences stretched over two and a half hours. By the end, I was completely drained.
Maybe it worked in theatres because of the mass action. Not an ideal OTT watch.
ராஜமௌலி படத்திற்கும்..
நவீன தலைமுறை இயக்குநரான ராஜமௌலி இயக்கிய மஹதீரா படத்தின் தமிழ் வெர்சனான மாவீரன் படத்திற்கு வசனம் எழுதி கொடுத்திருந்தார் பாக்யராஜ். சிரஞ்சீவி மகன் ராம் சரண் நடித்த இப்படத்தில், தமிழில் யாரை வசனம் எழுதச் சொல்லலாம் என டிஸ்கஷன் நடந்துள்ளது. பலரும் பலரை பரிந்துரைத்த நி��ையில், சிரஞ்சீவி பரிந்துரைத்த பெயர் பாக்யராஜ். டப்பிங் படங்களுக்கு அதுவரை வசனம் எழுதாத பாக்யராஜ், சிரஞ்சீவி விரும்பி கேட்டுக் கொண்டதால் வசனத்தை எழுதி கொடுத்தாராம்..!
#magadheera #rajamouli #bhagyaraj #thanthitv
“இந்தியாகிட்ட அமெரிக்கா கத்துக்கணும்!”
முதல்முறையாக மும்பை மெட்ரோவில் பயணம் செய்த அமெரிக்க இளம் பெண் ஒருவர், அழுக்கடைந்த நியூயார்க் சப்வே ரயில்களுடன் ஒப்பிட்டு மும்பை மெட்ரோவின் அசாத்திய தூய்மை, உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பு மற்றும் மிகக் குறைந்த பயணக் கட்டணம் ஆகியவற்றைக் கண்டு வாயடைத்துப் போனதாக பாராட்டியுள்ளார்
குறிப்பாக, இங்குள்ள பெ��்களுக்கான தனிப் பெட்டி (Women’s Coach) வசதி நியூயார்க்கிலேயே இல்லையாம்
"பொதுப் போக்குவரத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை அமெரிக்கா இந்தியாவிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று அவர் போட்ட வீடியோ தீயாக பரவி கமென்ட்டுகளை குவித்து வருகிறது
#America #India #MumbaiMetro #ThanthiTV
ஃபர்னிச்சர் கடையில் காதல் திருமணம் செய்து, பெற்றோர் ஆதரவின்றி பணிபுரியும் கர்ப்பி��ி பெண்ணுக்கு உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்ச��யை ஏற்படுத்தியுள்ளது.!
#NewsTamil24x7 #HumanityFirst #Tiruchendur #Valaikappu #PositiveNews