குறிஞ்சி��் பூ வடநாட்டிலோ, இமயமலையிலோ பூக்குமா?
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே குறிஞ்சி பூ பூக்கும்.. ✨
அந்த நிலத்தின் தலைவனாகிய, தமிழ் இனத்தின் தலைவன் முருகன்,
எப்படி சங்கி எச்ச பொறுக்கி நாய்களுக்கு சொந்தமாவான்?
ஆட்டுக்குட்டியின் ரத்தம் செலுத்தி பழந்தமிழர்கள் வழிபட்டு வந்திருக்கின்றர்... ✨
கடைச்சங்க காலத்துக்குப் பிறகே தமிழ் இலக்கியங்களில் புராணக்கட்டு கதைகள், உருட்டுக் கதைகள் முருகனை பற்றி தமிழ் இலக்கியங்களில் உட்புகுடுத்தப்படுகின்றன...✨
படிப்படியாக குறிஞ்சி நிலத்தின் தலைவனாகிய முருகன் வைதீகத்துக்கும், பின்பு சைவத்துக்கும் கொண்டு செல்லப்படுகிறான்....
பின்பு கந்தப்புராண கதைகள் வருகின்றன.. ✨✨
#சங்கிகளும்_கேப்மாறித்தனமும்
தமிழர்களின் இன வரலாற்றை அழித்து புதியதொரு திராவிட வரலாற்றை எழுதும் இந்த திராவிடர்கள் இத்தகைய நிகழ்வுகளால் அம்பலப்படுகிறார்கள்!
பிராமனை எதிர்ப்பு என்று பூச்சாண்டிக் காட்டி தமி��ின வரலாற்று அழிப்பையே இவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள் என்று நாம் இவர்கள் மீது வைத்தக் குற்றச்சாட்டு எவ்வளவு உண்மையானது என்பதை இந்த நிகழ்வின் மூலம் தமிழர்கள் உணர்வார்கள்! இந்த வடுகக் கூட்டம் தகடூர் அதியமானுக்கு எதிராக நிற்பதன் அவசியம் என்ன? தேவை என்ன?
தகடூர் அதியமான் பிராமணரா? இல்லை பிராமண ஆதிக்கத்தை தூக்குப்பிடித்த மன்னனா?
இரண்டுமே இல்லை!
அப்படி இருந்தும் அதியமான் என்ற ��மிழ் மன்னரின் அடையாளம் இந்த வடுக கூட்டத்திற்கு எரிச்சல் ஊட்டுகிறது என்றால் புரிந்து கொள்ளுங்கள்..
#TamilVsDravidam
#AdhiyamanTamilKing
Keep casting your votes for Jimin, please. He doesn't deserve to be sidelined or overlooked by his own fandom. I've seen posts saying "Jimin only has PJMs" now I know why 🤧
https://t.co/IXJ9KovBok