சீமானை சவுக்கு போட்டு
பொலந்து எடுக்கிறார் துண்டா 😂
உன் பின்னாடி சுத்தரவன் தான் மூளை இல்லாத கூட்டம் 💯
சீமான் பேசுறது எல்லாம் சீரியஸ் ஆக எடுத்து கொள்ள வேண்டாம் அவரு ஒரு தாமஸ் 😂😂
• 8.15 மணிக்கு டாய்லெட் போனவர் 10:15 மணிக்கு தான் வெளிய வந்தார்,
• 2 மணி நேரம் உங்கள டாய்லெட்ல உட்கார வச்சாரு பாத்தீங்களா காலமும் நேரமும் !
~ @AadhavArjuna
துணை முதல்வர் உதயநிதி கைதை கண்டித்து நெல்லையில் திமுகவினர் சாலை மறியல்
*பொதுமக்களை தாக்கிய நெல்லை திமுகவினர்*
"பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, அங்கிருந்த திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. தாக்குதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது."
"ஒரு 10 நிமிஷம் மட்டும் டைம் கொடுங்க, காலைக்கடனை முடிக்காமல் உதயநிதியால் எப்படி வர முடியும்?"
"10 நிமிஷம் 10 நிமிஷம்னு எவ்ளோ நேரம் சொல்லுவீங்க உடனே வந்து அவர கைதாவ சொல்லுங்க.." உதயநிதியை கைது செய்ய வந்த இணை ஆணையர் விஜயகுமாரிடம் கிருத்திகா, மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை
#DMK | #TVK | #UdhayanidhiStalin | #Kiruthiga | #MaSubramanian