"இந்த பச்ச புள்ள என்னங்க பண்ணுச்சு…இன்னைக்கு காலைல தான் பொறந்துருக்கு… இப்படி விட்டுட்டு போயிருக்காங்க இதெல்லாம் பாவம் இல்லையா..." பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலை ஓரத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட திருநங்��ை..!
#Chengalpattu | #Madhurandhagam | #Baby | #Rescue | #PolimerNews
கொரோனாவுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசியால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக இங்கிலாந்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன
விசாரணையில், கோவிஷீல்டால் அரிதான சந்தர்ப்பங்களில் ரத்த உறைவு ஏற்படலாம் என்றும், பிளேட்லெட் எண்ண���க்கையை குறைக்கலாம் என்றும் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
#Corona #CovidVaccines #Covishield #Covid19 #ThanthiTV