மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேமுதிக பொருளாளர் L.K சுதிஷ் அவர்கள் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் எழுச்சி தமிழர் @thirumaofficial அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ் @lksudhish அவர்கள்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவரும் ஸ்ரீபெரும்புதூர்
சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் செல்வபெருந்தகை @SPK_TNCC அவர்களை நேரில் சந்தி���்து வாழ்த்து பெற்றார்.
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் @lksudhish அவர்கள், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் தி.வேல்முருகன் @VelmuruganTVK அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேமுதிக பொருளாளர் எல். கே. சுதீஷ் @lksudhish அவர்கள், மதிமுக பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய மூத்த அரசியல் தலைவர் வைகோ மற���றும் மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரர் துரை வைகோ @duraivaikooffl அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புனித இரமலான் மாதத்தில் தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி !
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்த��ர் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) இன்று (12.03.2026) மாலை 4.00 மணியளவில், தேமுதிக கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையேற்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக துணைச் செயலாளர் திரு.எம்.ஆர்.பன்னீர்செல்வம்,M.A.,BL., அவர்கள், கழக துணைச் செயலாளர் திரு.SSS.U.சந்திரன், அவர்கள், கழக துணைச் செயலாளர் திருமதி.சுபாரவி,Ex:MLA., அவர்கள், கூட்டணிக்கட்சி தலைவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர், சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அ���ைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் திரு.SM.இதயத்துல்லா அவர்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயாளர் திரு.KAM.முஹம்மது அபூபக்கர் அவர்கள், விடுதலை சிறுத்தைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் திரு.ஆளூர் ஷா நவாஸ்,MLA., அவர்கள், மனித நேய மக்கள் கட்சி தலைவர் திரு.M.H.ஜவஹருல்லா,MLA., அவர்கள், மனித நேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் கலைக்குயில் திரு.இப்ராஹி��் அவர்கள், SDPI கட்சி திரு.A.K.கரீம் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் ��ஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்���ளின் பிறந்தநாளையொட்டி, தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொருளாளர் திரு. எல்.கே.சுதீஷ், துணை செயலாளர்கள் திரு. SSS சந்திரன் மற்றும் திரு. பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர்.
#HBDCMMKStalin
#வெல்வோம்_ஒன்றாக
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய சமூக நீதி சிந்தனையில் தமிழ்நாட்டை திறம் பட வளர்ச்சியின் பாதையில் வழி நடத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி @mkstalin அவர்களுக்கு தேமுதிக சமூக வலைதள அணி மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் ��ொள்கிறது.
#HBDCMMKStalin
#வெல்வோம்_ஒன்றாக