தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி. சுகன்யா அவர்கள் மகத்தான வெற்றி பெற செய்ய திண்டுக்கல் கிழக்கு மாவ��்ட கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் களப்பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினோம்.
இக்கூட்டத்தில் தாராபுரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு. துரைசாமி, மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு. செந்தில்குமார் தேர்தல் பொறுப்பாளர் காங்கேயம் வடக்கு ஒன்றிய செயலாளர் சகோதரர் திரு. கருணை பிரகாஷ், சகோதரர் திரு. மங்களம் ரவி மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள்,திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
#Watch | "Song-ஏ இல்ல Full-ஆ BGMதான்!"
Walking Through The Rainbow இசை கச்சேரி குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேட்டி
#SunNews | #Yuvan | #YuvanConcert
கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆதரவுடன் கழக இளைஞர் அணி செயலாளர் சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்பு��ிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி.சுகன்யா அவர்களை ஆதரித்து கழக முதன்மை செயலாளர் சட்டப்பேரவை எதிர் கட்சி துணை தலைவர் மாண்புமிகு அண்ணன் @KN_NEHRU அவர்கள�� தலைமையில் தாராபுரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ அவர்களின் ஆலோசனைப்படி கூட்டத்தில் கலந்து கொண்டபோது.
@r_sakkarapani
17/09/2026 இன்று பகுத்தறிவு பகலவன் #தந்தை_பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாளையொட்டி கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உற���ப்பினர் ஐயா @IPeriyasamy_ அவர்களின் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திண்டுக்கல் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்.
@r_sakkarapani
பேரறிஞர் அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாளையொட்டி கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani அவர்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் திண்டுக்கல் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் சார்பில் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகிலுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ ச��லைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது..
முதல்வர் விஜய் அவர்களின் சட்டமன்ற மானிய கோரிக்கை பதிலுரையில் தரம் தாழ்ந்த பேச்சையும், திமுக'வினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் எங்கள் கழகத் தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களை உருவ கேலி செய்த முதலமைச்சர் விஜய் அவர்களை கண்டித்து கழக இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ அவர்களின் தலைமையில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டு கண்டன உரையாற்றியபோது.
@Udhaystalin
சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக வெகுண்டெழுந்து ஒடுக்கப்பட்ட ���க்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் சம உரிமை கிடைக்க சமரசமில்லாமல் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 69வது நினைவு நாளில் புகழ் வணக்கம் செலுத்துவோம்...
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
இன்று சட்டமன்றப் பேரவையில் முதலமைச்��ர் பதிலுரையில் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை பற்றியும் பேசிய முதல்வர் தி.மு.க. மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பேசியதைத் தொடர்ந்து கழக இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்கள் பதிலளிக்க வாய்ப்பு கேட்டபோது பேரவைத் தலைவர் அவர்கள் முதலில் வாய்ப்பு தருவதாக கூறினார் ஒரு துண்டுச் சீட்டு பேரவை தலைவர் கைக்கு வந்த பின்னர் வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டார் ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க வேண்டிய பேரவைத் தலைவர் அவர்களே ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார்.
@mkstalin
@IPeriyasamy_
@r_sakkarapani
#GladiatorsTrailer - அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல் 🤯
CM படத்துக்கும், சூப்பர் ஸ்டார் படத்துக்கும் வராத Hype ஒரு ரேசிங் Documentary-க்கு வருதுனா..
ஆமா டா, தமிழ்நாடு தல நாடு தான் !! 🥶📈
#Ajithkumar
கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் 155ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக தலைவர் மக்கள் தலைவர் அண்ணன் மாண்புமிகு திராவிட மாடல் நாயகர் தளபதியார் @mkstalin கழக இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற எதிர் கட்சி ��லைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin ஆகியோர் வழிகாட்டுதலின்படி
எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஐயா @IPeriyasamy_ அவர்களின் தலைமையில் திண்டுக்கல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் #வ_உ_சிதம்பரம்பிள்ளை அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்தோம்.
02/09/2026 இன்று கால்நடை பராமரிப்பு குறித்து
வெற்றி ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தில் ஒரு ஊராட்சியில் எத்தனை பயனாளிகளை இத்தி��்டத்தின் மூலமாக தேர்வு செய்யப் போகிறீர்கள் என்பதை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டபோது.
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
2.9.2026 இன்று சட்டப்பேரவையில்
கேள்வி நேரத்தில்
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட
நேருஜி நகரில்
110/22 KV புதிய துணைமின் நிலையம் மற்றும் 2*10 MVA மின்மாற்றிகள் அமைக்க ௹.53.13 கோடிக்கு கடந்த திராவிடமாடல் ஆட்சியில் 15.04.2026-ல் நிர்வாக அனுமதியை
தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் வழங்கியுள்ளது.
எனவே,
மேற்கண்ட பணியை வளர்ந்துவரும் மாநகர் விரிவாக்கம் மற்றும் மக்கள் தொகை அடர்த்தி வளர்ச்சியை கருத்தில் கொண்டு
விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சரிடம்
கேள்வி எழுப்பினேன்.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுவிற்குட்பட்ட திண்டுக்கல்,ஆத்தூர்,நிலக்கோட்டை,பழனி சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட
மாவட்ட,மாநகர,ஒன்றிய,பகுதி,பேரூர் கழக நி���்வாகிகள்
கழக உடன்பிறப்புகள்
அனைவருக்கும்
இதுவரை
உங்கள் உடன்பிறந்தவனாக எண்ணி எல்லாவகையிலும் ஒத்துழைப்பு வழங்கியமைக்கு
என்றும் நன்றியுள்ளவனாய் 🙏🙏🙏
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
18.8.2026 இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மானியக் கோரிக்கைகளின் மீது பொதுவி��ாதத்தின் போது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திண்டுக்கல் நாகல்நகர் பகுதியிலிருந்து ரயில் நிலையம் செல்லும் மேம்பாலத்திற்கு இருபுறமும் இருக்கக்கூடிய சாலைகளை அமைத்து மின் விளக்கு வசதிகள் அமைத்து தர வேண்டும் என்றும், நேருஜி ரவுண்டானாவில் இருந்து பழைய கரூர் சாலை செல்லும் சுரங்கப்பாதையை உயர் மட்ட ரயில்வே பாலமாக உயர்த்தி தரவேண்டும் என்று வலியுறுத்தி பேசினேன்.
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani