இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்!
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
#VoteForDMK
நிச்சயமாக இது 5 ஆண்டு காலம் நடைபெறக்கூடிய ஆட்சி அல்ல..
ஜனநாயகத்தில் இந்த தீர்ப்பு சினிமா கவர்ச்சிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது என்பதே உண்மை!
திமுக தலைவர் திரு. @mkstalin அவர்கள்
#DMK#MKStalin#tvkfails
கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்!
மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்!
500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி!
முன்பு இது போல நிபந்தனை இல்ல���மல் அனைவருக்கும்
100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்...
ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்...
இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது
#TVKFails
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் ���ீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
குன்னூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கண்ட்ரோல்மென்ட் பகுதியில் மகளிர் அணி நிர்வாகிகளுடன் மாவட்ட துணை செயலாளர் p. லக்ஷ்மி மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியும் சேர்ந்து ��ீவிர வாக்கு சேகரிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
#VoteForDMK
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் மேட்���ுப்பாளையத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கழக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினர்.
#VoteForDMK
மாண���புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் நீலகிரி மாவட்டத்தில் செய்தச் சாதனைகள், திட்டங்கள் பற்றி முழு விவரங்களைக் காண்போம்!
திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்திய எண்ணற்ற நலத்திட்டங்களால் பயனடையும் பயனாளர்களின் விவரம்!
திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதி���ாக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் நீலகிரி மாவட்டம், குன்னூர் தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் குன்னூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.@K_M_RajuDmk அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3 ல் வாக்களிப்பீர்.
உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி!
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK#DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கூடலூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.மு. திரவிடாமணி அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 2 ல் வாக்களிப்பீர்.
உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி!
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK#DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
குன்னூர் சட்டமன்ற தொகுதியில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு.@K_M_RajuDmk அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் கோத்தகிரி, கீழ்கோத்தகிரி பகுதிகளில் கழக துணை பொது செயலாளர் திரு.@dmk_raja எம் பி அவ���்கள் வாக்கு சேகரித்தார்.
#VoteForDMK