ஒருங்கிணைந்த புதுச்சேரி மாநில கழக அமைப்பாளராக பொ���ுப்பேற்றிருக்கும் அண்ணன் திரு. இரா.சிவா எம்.எல்.ஏ ( புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்) அவர்களுக்கும் மற்றும் புதிய நிர்வாகிகளுக்கும் திமுக மாணவரணி சார்பாக வாழ்த்துக்கள்
@arivalayam @mkstalin @katpadidmk @Udhaystalin
#HBDKalaignar98
முத்தமிழ் அறிஞர் , எங்கள் நெஞ்சமெல்லாம் வாழும் அன்பு தலைவர் ,
மறைந்தும் ஒளி வீசும் சூரியன் கலைஞர்
அவர்களுக்கு 98வது பிறந்தநாள்
வாழ்த்தி வணங்கும் :
புதுச்சேரி மாநில திமுக மாணவர் அணி
@arivalayam@SPManimarane@NTR_DMK
புதுச்சேரி மாநில #திமுக_வெற்றிவேட்பாளர்கள்
அனைவரையும் வெற்றிபெறச்செய்து கழக தலைவர் தளபதியார் அவர்களிடம் வெற்றியை சமர்ப்பிப்போம்......
30 தொகுதிகளிலும்
நமது வேட்பாளர் கலைஞர்
நமது சின்னம் உதயசூரியன்
#CovidVaccine முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன்.
குறுகிய காலத்தில் சளைக்கா முயற்ச���களால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்.
புதுச்சேரி மாநில திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் அண்ணா அறிவா���யத்தில் நாளை (5-3-2021) மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் விருப்ப மனு அளித்தவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
-இரா.சிவா எம்.எல்.ஏ,
அமைப்பாளர் புதுச்சேரி தெற்கு
துணை நிலை ஆளுனருக்கு எதிரான காங்க��ரஸ் கட்சியின் போராட்டத்தை திமுக புறக்கணித்தது குறித்து புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர் திரு.இரா.சிவா எம்.எல்.ஏ விளக்கம்..
@arivalayam
'வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி உருவாக்கம்'
அணிச்செயலாளர்: திரு. @TRBRajaa MLA அவர்கள்
இணைச் செயலாளர்கள்: டாக்டர் @DrSenthil_MDRD MP அவர்கள் மற்றும் திரு. @pudugaiabdulla அவர்கள்.
- கழக பொதுச்செயலாளர் திரு. @katpadidmk MLA அவர்கள் அறிவிப்பு.
#DMK
நமது வளர்ச்சிக்கு உறுதியாக இருப்பவர்களுடன் நட்பு கொள்ள உறுதியேற்போம்
- திமுக தெற்கு மாநில அமைப்பாளர்
திரு.இரா. ���ிவா எம்.எல்.ஏ. புத்தாண்டு வாழ்த்து செய்தி