இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்!
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்த��ன் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
#VoteForDMK
Script papers மட்டும் படித்து ஆட்சிக்கு வந்த டம்மி முதல்வரே.. உங்களுக்கு News papers படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
Sofa model ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என அனைத்து நிய���ஸ் பேப்பரும் உங்கள் லட்சணத்தைச் சொல்கிறது.
#TVKFails
இன்று இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்பை நம்பாதீர்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது !
யார் என்ன கருத்துக்களை நமக்கு சொல்கிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
#DMKTiruvarur
தவெக ஆட்சி அமைக்க வேண்டும் என்று பெருபான்மையான மக்கள் வாக்களிக்கவில்லை. 65% மக்களால்
நிராகரிக்கப்பட்ட தவெக ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகிறது.
#TVKFails
முந்தைய ஆட்சியாளர்களின் திட்டங்களுக்கு sticker ஒட்டுவதில், உங்கள் ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டுபவர்களின் சமூக வலைதளங்களை முடக்குவதில் காட்டும் அக்கறையை சட்ட ஒழுங்கிலும் காட்டுங்கள்!
கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் எந்த மாநிலமும் செய்ய முடியாத சாதனை திட்டங்களையும், பல மாநிலங்கள் பின்பற்றக்கூடிய முதன்மையான திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ள திராவிட மாடல் ஆட்சி தொடர மன்னார்குடி நகரத்திற்கு உட்பட்ட வார்டுகளில் முனைவர் @TRBRajaa அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன�� 🌄
#VoteForDMK #DMKWins2026 #TRBRajaa #TRBR
மன்னார்குடி நகரத்திற்கு உட்பட்ட 05,07 வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் முனைவர் @TRBRajaa அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK #DMKWins2026 #TRBRajaa #TRBR
மன்னார்குடி நகரத்திற்கு உட்பட்ட 24-வது வார்டில��� மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் முனைவர்
@TRBRajaa அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK #DMKWins2026 #TRBRajaa #TRBR
தமிழர் நலன் காத்திட "எல்லார்க்கும் எல்லாம்" கிடைத்திட, திராவிட மாடல் ஆட்சி மீண்���ும் மலர்ந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு நீடாமங்கலம் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கழக மற்றும் கூட்டணி இயக்கத் தோழர்களுடன் இணைந்து தீவிர தேர்தல் பிரச்சார களத்தில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் முனைவர் @TRBRajaa அவர்கள்.
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK #DMKWins2026 #TRBRajaa #TRBR