எமது பாடசாலை அதிபரை வாழ்த்துவோம்
.............................
பாடசாலை முகாமைத்துவம் என்பது மிகப் பரந்துபட்ட தொன்றாகும்
மனிதவள முகாமைத்துவம் பௌதிகவள முகாமைத்துவம் நேர
முகாமைத்துவம் ஆகியவற்றை இது... https://t.co/iyYZbejjPQ
2019 ம் ஆண்டு எனது பாடசாலையின் ஊடாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களையும் உயர்தர பிரிவு பொறுப்பாக இருந்த பகுதித் தலைவர் என்ற வகையில் பாராட்டுகின்றேன். மேலும் இம்மாணவர்களுக்கு உயர்தரம்... https://t.co/vRgCuUTWwr