Foreign Countries ல இருந்துட்டு ஆபாசமா CM மற்றும் பெண்கள் பற்றி பதிவிடும் திமுக வினர்களே !
நீங்க அடுத்த 5 வருசத்துல ஒரு தடவயாச்சும் இந்�����யா வந்து தான் ஆகனும் , இன்னைக்கு டெல்லி Airport Immigration ல வச்சி ஒருத்தவன தூக்கிருக்கு Cyber Crime Police 👌🏼
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்
துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக
30 இடங்களில் இன்று நடந்த சோதனையில்
241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டன - லஞ்ச ஒழிப்புத்துறை
#KNNhehru#DVACRaid#News18Tamilnadu
Confirmed: DVAC FIR against Former DMK minister KN Nehru pertains to cash for tender scam.
30 places searched across Tamil Nadu. 241 incriminating documents relating to tender irregularities seized.
DVAC official press note. 👇
🚨 Breaking: DVAC files FIR against former DMK minister KN Nehru in cash-for-tender scam. 30 locations raided | 241 incriminating documents on tender irregularities seized ✅
DVAC press note -
#JustNow || தி.மு.க. ஆட்சியில் ரூ.1,020 கோடி லஞ்சம் மற்றும் கட்சி நிதி வசூல் புகார் அடிப்படையில் கே.என்.நேரு தொடர்புடைய 30 இடங்களில் ரெய்டு..
டெண்டர் முறைகேடு தொடர்பாக 241 ஆவணங்கள் பறிமுதல் என லஞ்ச ஒழிப்புத்தறை தகவல்
#DMK | #KNNehru | #PolimerNews
#BiggBossTamil10 — Show Got Hyped in Social Media Only For ItisPrashanth But He Got Eliminated On Stage💔👀
WORST! BAN BIGG BOSS TAMIL 10!!
#WeWantPrashanthinBB 🙏🏽❤️