வருங்கால அமைச்சர்களான பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களையும், பேராசிரியர் ராம சீனிவாசன் அவர்களையும் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த தருணம்
தேசிய ஜனநாயக கூட்டணியின் ராதாபுரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு பாலகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து , புதுமனையில் உள்ள பள்ளிவாசல் முன்பாக BJP @velloreibrahim_official அவர்கள் தலைமையில் 🪷 தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் போது
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக மேல சேவலில் நடைபெற்ற மகளிர் தின சிறப்பு நிகழ்வில் திருமதி செல்வகனி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றிய போது
இன்று திருநெல்வேலி வருகை தந்த மத்தி�� சட்டம் மற்றும் நீதி அமைச்சர் மாநில தேர்தல் இணை பொறுப்பாளர் திரு.அர்ஜுன் ராம் மேக்வால் ஜி அவர்களை வரவேற்ற தருணம்.....
மதுரை மாநகரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு @pmoindia_official திரு. @narendramodi அவர்கள் கலந்து கொண்டு எழுச்சிமிகு உரையாற்றிய நிகழ்வில் கலந்துகொண்டு கொண்டாடிய மகிழ்வான தருணம்
#madurai#modi#NDA
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் திராவிட அரசின் ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகில் பாஜக மகளிர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று நம் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை ��ாக்கல் செய்தார்
திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக மோடிபொங்கல் விழா இன்று வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் முத்துபலவேசம் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கன்னியாகுமரி பெருங்கோட்ட மகளிர் அணியின் நிர்வாகிகள் கூட்டம் மகளிர் அணி மாநில தலைவர் திருமதி கவிதா ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் திருநெல்வேலியில் நடைபெற்றது. இக்கோட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது