உயர்திரு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு தாழ்மையான வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். 2200 ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றோம். ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் திறக்க அனுமதி தருமாறு இரு கரம் கூப்பி கண்ணீர் மழ்க தாழ்மையான விண்ணப்பம் வைக்கின்றோம்.