அப்பாவை இழந்த பின் செய்வதறியாது
திகைத்து நிற்கும் நான், முறையாக ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் தேடி எழுதுகிறேனே தவிர, மனதின் அடிதளத்தில் எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து உ���ர்ந்த உள்ளங்களுக்கும் ஆத்மார்த்தமாய் நன்றி சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். குறிப்பாக தி மு க தலைவர் திரு ஸ்டாலின் ஐயா @mkstalin மீது எங்கள் குடும்பத்திற்கு உள்ள மரியாதை உள்ளத்தின் உட்பகுதியிலும் உயர்வாய் உள்ளது.
அப்பாவுக்கு (50-வது ) நடந்த தங்க விழா ஆண்டில் தன்னுடைய தங்க மனதோடு வாழ்த்தியவர் முன்னாள் முதல்வரும் என்னாளும் எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமான திருமிகு ஸ்டாலின் ஐயா அவர்கள்.
அப்பாவின் மறைவிற்காக என் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வந்த சகோதர��் @Udhaystalin அவர்களுக்கும் , அவர்களுடன் உடன் வந்து
ஆறுதல் உரைத்த முக்கிய அமைச்சர்கள் மற்றும் அனைவருக்கும எங்கள் உளங்கனிந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன் 🙏🏻
@arivalayam @DMKITwing
"திமுக தீய சக்தியா.. ஆம் தீய சக்தி தான்.. யாருக்கு திமுக தீய சக்தி? யாரெல்லாம் தமிழர் பண்பாட்டை சீருகுலைக்கிறார்களோ.." - திமுக எம்.எல்.ஏ எழிலன் பேச்சு
#MLAEzhilan | #DMK | #Viluppuram
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் முத்தாய்ப்பான “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் ��ூலம்,
1.80 லட்சம் புதிய பயனாளர்களுக்கு
சமூக பாதுகாப்பு திட்டப் பயன்கள் வழங்கும்
மாபெரும் நிகழ்ச்சியினை,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொளி வாயிலாக துவக்கி வைத்ததை தொடர்ந்து, இராமநாதபுரத்தில் நடைபெற்ற விழாவில் காணொளி வாயிலாக இணைந்து கலந்துகொண்டு பயனாளர்களுக்கு பயனர் பொருட்களை வழங்கினோம்.
இந்த நிகழ்ச்சியில்…
ஒரு தாய் நிம்மதியாக புன்னகைத்தாள்.
ஒரு மூதாட்டி பாதுகாப்ப��டு நிமிர்ந்து நின்றாள்.
ஒரு குடும்பம் நாளைய வாழ்க்கையை
நம்பிக்கையோடு பார்த்தது.
இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
திட்டங்கள் அறிவிப்பாக அல்ல,
மக்களின் வாழ்க்கையில் மாற்றமாக
நேரடியாக வந்து சேரும் அரசு.
#உங்களுடன்_ஸ்டாலின் #திராவிட_மாடல்_அரசு
#Ramanathapuram #KatharbatchaMLA
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை
தெளிவாகக் காட்டும்
ஒரே தலைமை இன்று…
தமிழ்நாட்டு மக்களால்
நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்ளப்பட்ட
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் அவர்களின் செயல்திறன் கொண்ட திராவிட மாடல் ஆட்சி தான் இன்றைய அரசியலின் அடையாளம்.
அந்த அடையாளத்தை உணர்ந்து,
எல்லோருக்கும் எல்லாம் வழங்கும்
கழக அரசின் பாதையை ஏற்று, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தோழர்கள்
தங்களை கழக உடன்பிறப்புகளாக
இணைத்துக் கொண்டுள்ளனர்.
புதிதாய் இணைந்த தோழர்களை
வரவேற்று, கவுரவித்து
மகிழ்ந்த தருணம்.
திராவிட மாடல் அரசு —
ஆட்சியில் ம��்டுமல்ல,
மக்களின் மனங்களிலும். 🔥
#திராவிட_மாடல் #கழக_உடன்பிறப்புகள் #TamilNaduPolitics #RamanathapuramDMK
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் எழுச்சி உரையாற்ற, கழக இளந்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் தலைமையில்,
வரும் 7-ம் தேதி விருதுநகரில் நடைபெற உள்ள
இளைஞர் அணியின் தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பை முன்னிட்டு, இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய
இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் களப்பணிகள், ஒருங்கிணைப்பு மற்றும் நிகழ்ச்சி தயாரிப்புகள் குறித்து ஆழமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.
#UdhayanidhiStalin #dmkyw4staterights
மாவட்டத்தின் நாளைய முன்னேற்��த்தை
திட்டமிடும் முக்கியமான கட்டமாக,
“என் ஊர் என் கனவு” திட்டத்தின் கீழ்
2030 வளர்ச்சி இலக்குகளை உருவாக்கும்
மாவட்ட அளவிலான கலந்தாய்வில் கலந்து கொண்டேன்.
மக்களின் நேரடி பங்கேற்புடன்
சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள்,
விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர்
தங்கள் ��திர்பார்ப்புகளையும்
வளர்ச்சி கருத்துகளையும் பதிவு செய்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில்,
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர்,
அனைத்து துறை மாவட்ட அலுவலர்கள்
மற்றும் அரசு அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.
மக்களின் எண்ணங்களே
மாவட்ட வளர்ச்சியின் அடித்தளம்.
#Ramanathapuram #DistrictDevelopment
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் எழுச்சி உரையாற்ற, கழக இளந்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் தலைமையில்,
வரும் 7-ம் தேதி விருதுநகரில் நடைபெற உள்ள
இளைஞர் அணியின் தென்மண்டல நிர்வாகிகள் சந��திப்பை முன்னிட்டு, இராமநாதபுரம், திருவாடனை, முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் களப்பணிகள், ஒருங்கிணைப்பு மற்றும் நிகழ்ச்சி கலந்துகொள்வது குறித்து ஆழமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.
#UdhayanidhiStalin #தென்மண்டல_நிர்வாகிகள்_சந்திப்பு
இராமநாதபுரம் மாவட்டத்தில் "எல்லோருக்கும் எல்லாம்" திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் - கீழக்கரை நகராட்சி!