மின்வெட்டுக்கு TANGEDCO சொல்லும் காரணம் வேறு.
@TVKPartyHQ Hard disc Fuse carrier, Copper wire திருட்டு என்று திசைதிருப்புகிறது. திருடுவோர் Habitual offender என்கிறது போலீஸ்.
அதையே "திமுக சதி" என்று social media Mafia திரிக்கிறது.
தமிழ்நாடு பெரிய "சதிவலை"யில்தான் சிக்கியுள்ளது.
மாரிதாஸ் கைது... விஜய் முன்னிலைனு வந்த நொடில இருந்து விஜய் பற்றியும், அவரை சுற்றி நடக்குற விஷயங்கள் பற்றியும் தொடர்ந்து வீடியோ போட்டார் மாரிதாஸ். அப்போலாம் யாரும் இவரை கைது பண்ணல. இப்போ நம்ம 'Acting CM' ஆதவ் அர்ஜூனா அண்ணன (இதை நான் சொல்லல, சோசியல் மீடியால பேசிக்கிறாங்க)... அந்த ஆதவ் அர்ஜூனாவோட நெருங்கிய உறவினர் மிகப்பெரிய கேஸ்ல மாட்டிருக்காருனு வீடியோ போட ஆரம்பிச்சாரு. தூக்கிட்டாங்க. எனக்கு என்ன Doubt-னா போன ஆட்சில சவுக்கு சங்கருக்கும் இதேதான் நடந்துச்சு, அப்போ ஆவூனு குதிச்ச எல்லாரும், including கூட்டணி கட்சிகள் இப்போ ஏன் கப்புசிப்புனு அமைதியா இருக்காங்கனு தெரியலயே? என்னவா இருக்கும்?
@PttvNewsX போகுற போக்குல மக்களை யாரை தூண்டிவிட்டு தான் போரா டுகிறார்கள் என்று சொல்கிறீர்கள் உங்களுக்கு உண்மையாவே மனசாட்சி இல்லையா குழந்தை குட்டி தூங்க முடியலையேன்னு வந்து கத்துறங்க உங்க காதில் விழுகாதா
@PttvNewsX துரையோட அமைச்சருன்னா என்ன வேணாலும் சொல்லிட கூடாது ஒரே ஒரு வீடியோ மட்டும் காமிச்சிட்டு இப்படித்தான் எல்லா இடத்திலும் மின்தடைனா நீங்க என்ன மக்களை முட்டாள் நினைச்சுட்டு இருக்கீங்களா
@sunnewstamil அப்புறம் என்னத்துக்கு சட்டமன்ற நாடாளுமன்றம் எல்லாத்தையும் இழுத்து மூடிட்டு ஒரு லேப் ஓபன் பண்ணுங்க இந்த டிவி கே காரன் எல்லாம் வந்து எல்லாத்தையும் செயல் வடிவத்தில் செஞ்சு காமிப்பாங்க இந்த லூசு பயலுகெட்ட நாட்ட கொடுத்து கருமம்டா
@PttvNewsX அமைச்சர் பொய் சொல்றார் இந்த பேரிடர் நிதி வந்து எல்லா வருஷமும் கொடுக்கிறது அது கரெக்ட்டா தான் வந்துட்டு இருக்கு அவ்வளவு அப்பாடக்கர் அப்படியே கேட்டு கரெக்டா வாங்குர ஆளுங்க அந்த 100 நாள் வேலைக்கு 4000 கோடி வாங்க சொல்லுங்க
இந்த வீடியோவ எல்லாரும் முழுசா பாருங்க மக்களே 😂
அமைச்சர் பக்கத்துல இருக்குற மனுஷன் அரசு மருத்துவமனையில இருக்குற எவ்வளோ முக்கியமான விசயத்த சொல்லிட்டு இருக்காரு அதை எல்லாம் கவனிக்காம CM போட்டோ எங்கனு விசாரிச்சிட்டு இருக்கான்
உண்மைய சொல்லுங்கடா இதான் மாற்றமா
உண்மையாவே இவன் அமைச்சர் தானா 😂
@polimernews எடிட்டர் இவனாதும் உங்க டிவிக்கு இருக்கானா அறிவு என்பது கொஞ்சம் கூட இல்லையா ம நியூஸ் என்கிற பேர்ல நீ வாந்தி எடுக்கிறது எல்லாம் நாங்க பார்க்கணுமா எந்த நாய் அந்த நியூஸ் போட்டது
@PttvNewsX இதன் தமிழக முதல்வருக்கும் தமிழ் மீடியாக்கும் கிடைச்ச மாற்றம் சீட்டு மாறுனது நேத்து தமிழ்நாட்டில் வர இருந்து ஒரு இண்டஸ்ட்ரி மாற்றமா ஆந்திராவுக்கு போயிருக்கேன் எவனாவது அத பத்தி பேசுறானா
@ThanthiTV இதன் தமிழக முதல்வருக்கும் தமிழ் மீடியாக்கும் கிடைச்ச மாற்றம் சீட்டு மாறுனது நேத்து தமிழ்நாட்டில் வர இருந்து ஒரு இண்டஸ்ட்ரி மாற்றமா ஆந்திராவுக்கு போயிருக்கேன் எவனாவது அத பத்தி பேசுறானா