#Bhoothakaalam
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாவையும், அவங்க மாதிரியே அழுத்தத்தில் இருக்கும் மகனை பற்றியும் பேசும் கதை.
குடும்பத்துல ஒரு மரணம் நடந்ததுக்குப் பிறகு, வீட்டுக்குள்ள சில விசித்திரமான சம்பவங்கள் நடக்க அது உண்மையா? இல்ல மனநிலை மாற்றமா?ன்னு சந்தேகம் வரும்.
இந்த படம் சைக்காலஜிகல் திரில்லர்க்கும் ஹாரர்க்கும் நடுவுல தான் ட்ராவல் ஆகுது.
ஸ்க்ரீன்ப்ளே ஸ்லோவா தான் பில்டப் ஆகும், குறியீடுகள் அதிகம்.
முதல் பாதி கொஞ்சம் சுமாரா தான் போகும், கனெக்ட் ஆயிடிங்கன்னா இரண்டாம் பாதியில கடைசி 20 நிமிஷம் சும்மா தெறியா இருக்கும்.
ரெண்டே பேரு, ஒரே ஒரு வீடு தான். பங்கம் பண்ணிட்டாங்க..
இன்னும் கொஞ்சம் பயமுறுத்தும் சீன்ஸ் வெச்சுருந்தா 🔥🔥
ஷேன் நிகம் | ரேவதி | சைஜு
மூனு பேருமே ரொம்ப கேசுவலா நடிச்சு, படத்துக்கு பெரும் பலமா இருக்காங்க..
இந்த படத்தை #Diesirae படத்தில தொடர்பு படுத்துன விதம் 🔥
ராகுல் சதாசிவன் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்க்கு காத்துன்னு இருக்கேன்..!!
அப்புறம் அந்த டின்னர் சீன் 🔥🔥