உதயநிதி ஸ்டாலின் பிறப்பதற்கு முன்பே அவரது தாத்தா கருணாநிதி 8 வருடம் முதல்வராக இருந்து முடித்து விட்டார். அப்படி ஒரு உச்சபட்ச குடும்பத்தில் பிறந்தவர்தான் உதயநிதி ஸ்டாலின்.
ஜோசப் விஜய் பிறக்கும் போது, அவரது தந்தை ஒரு கஷ்டபடும் துணை இயக்குநர். தாய் தந்தை இருவரும் உழைத்து குடும்பத்தை நடத்தி வந்தனர். அவர் பிறந்த 3 வருடம் கழித்து தான் முதல் படம் இயக்கும் வாய்ப்பே அவரது தந்தைக்கு கிடைத்தது. விஜய் அவர்களின் தாத்தா ஒரு சாதாரண கிராமத்து விவசாயி. அவரது தாய் வழி தாத்தா ஒரு சாதாரண இசைக்குழு நடத்தி வந்தவர்.
AC இல்லாத ஒரு அறையை பார்த்திராத ஒருவரான உதயநிதி ஸ்டாலின் AC இல்லாத காவல்வண்டியில் இன்று கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்.
அதற்கு காரணமான வாய் கொழுப்பு எங்கிருந்து வந்தது என்றால் அவர் AC யில் பிறந்து ACயில் மட்டுமே வளர்ந்ததில் இருந்து வந்திருக்கலாம். அரியணை தனக்கே சொந்தம் என்ற எண்ணத்தில் இருந்து வந்திருக்கலாம். தனது தந்தை முதல்வராக இருந்த போது CM Uncle என்று அழைப்பதே தவறு என்ற standard வைத்திருந்தவர், இப்போது, எவ்வளவு இழிவாகவும் பேசலாம் என்ற நினைத்ததன் காரணம் எங்க தாத்தா யாரு தெரியுமா என்ற வளர்ப்பதாக இருக்கலாம்.
ஜனநாயகம் சுவாரஸ்யமானது.
100 அடி உயரத்தில் திரு விஜய் அந்த coat எடுத்து விடுற style பார்த்து எதிர்க்கட்சி வைத்து எரிச்சல் அடையவே swag பண்றார்
Metro step இறங்கும் போது ரெண்டு ரெண்டு step ஆக இறங்கி belt சரி பண்ணி பட்டய கிளப்புறார் 🔥🔥
பேசாமல் ஆக்ஷனில் காட்டுகிறார் விஜய் - பாண்டே
“சினிமாவில் விஜய் என அறிமுகமாகிவிட்டு,
அரசியலில் மட்டும் ஜோசப் விஜய் என போடுவதற்கு காரணம் என்ன?”என்று ‘புத்திசாலி’த்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான
திரு @Seeman4TN அவர்கள்.
இப்படியான புத்திசாலித்தனமான கேள்வியை இந்து முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத்,
பாஜக எச்.ராஜா போன்றோர் முன்னரே மத வெறுப்பாக கக்கினர்.
இப்போது அதையே
திரு.சீமானும் வழிமொழிகிறார்.
சினிமாவில் அறிமுகமானவர்கள் புனை பெயரிலோ அல்லது சுருக்கமான பெயரிலோ
அறிமுகமாவார்கள்.
வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட எத்தனையோ இயக்குனர்கள் தாங்கள் அறிமுகப்படுத்திய நாயகன்,நாயகிகளின் பெயர்களை
மாற்றி சூட்டியிருக்கிறார்கள்.
சினிமாவில் எந்த சட்டமுறையும் இல்லை.
ஆனால், தேர்தல் அரசியலில் நிற்பவர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
முழுப்பெயரையும் பதிவிட வேண்டும்.சொத்துக்களை மறைப்பது போல
பெயரின் பாதியை மறைப்பதும் குற்றம்.
இவை எல்லாம் பல முறை தேர்தலில் நின்ற திரு.சீமான் அவர்களுக்கும் தெரியும்.
ஆனாலும் அர்ஜூன் சம்பத் போன்ற
#RSS கும்பலின் மத வெறுப்பையே கக்குவது ஏன்?
மைக்கேல் பட்டி லாவண்யா வழக்கில் கிறித்தவ வெறுப்பை பரப்பிய திரு.அண்ணாமலை அவர்களுக்கும்
திரு.சீமானுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
4.8.2026
தமிழக அரசியலில் சிலர் பேசும் கருத்துக்கள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கின்றன.. இன்று காவிரிக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி @Udhaystalin .. காவிரி போராட்டத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றோ தமிழ்நாட்டிற்கான உரிமை கிடைக்கவில்லை என்றோ எந்தவித கவலையும் இல்லாமல்.. கேட்கவே கூசும் அளவிற்கு கொச்சையான வார்த்தைகளை. முதலமைச்சரை @CMOTamilnadu@TVKVijayHQ .. விமர்சிக்கிறோம் என்ற பெயரில்.. மோசமான உள்ளர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பேசியிருப்பது கட்சி எல்லை கடந்து அனைவரும் கண்டிக்க த்தக்கது... எவ்வளவு மாற்றுக்கருத்துகள் மாற்று சிந்தனைகள் இருந்தாலும்... விமர்சிக்கும் பொழுது சிந்தனையில் ஒரு தூய்மை தேவை. சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால்.. அது @arivalayam திமுகவிற்கு நல்லதல்ல.. அவர்கள் தரம் உயரும் என்று எதிர்பார்ப்பதிலும் நியாயம் இல்லை என்றே தோன்றுகிறது.
அரசியல் நாகரிகத்தையும் பேச்சு நாகரீகத்தையும் கடைப்பிடிப்பதே மக்கள் விரும்பும் நாகரீகம்.. மோசமாக விமர்சனம் செய்துவிட்டு சிறையில் இருப்பதையும் ஊழல் செய்துவிட்டு சிறை செல்வதையும் பெருமை என்று நினைக்கும்
இவர்களிடம் வேறு எதைத் தான் நாம் எதிர்பார்க்க முடியும்?
@BJP4TamilNadu@BJP4India@ANI@PTI_News@pibchennai
சில நேரங்களில் கவலையா இருக்கும் போது, திமுகவின் தோல்வியை நினைத்து பார்ப்பேன்.
லேசா மனசு ஆறுதல் அடையும்.. 🥹
அதற்காக மட்டும் விஜய்க்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்..
நன்றி @CMOTamilnadu