@Devarjanv1@v_siragugal@ImNishanthTR அடேய் அறிவு அது video da பார்த்துட்டு வாடான்னு தான் சொல்லுவாங்க அத போய் video பார்த்து audio கேட்டுட்டு வாங்க இப்படிதான் சொல்லுவாங்களா..
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டா��ின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...