அந்தப் பெண்ணை அனைவரின் முன்னிலையிலும் தனது கணவரிடம் "ஐ லவ் யூ" என்று சொல்ல வைத்தார்.
நம்மை மகிழ்விப்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் நம் வாழ்க்கையைச் சுமந்து நிற்பவர்களின் அன்பும் தியாகமும் அளவிட முடியாதது. அவர்களை மதிப்போம்... நேசிப்போம்... ❤️
❤️ ஒரு அழகான பாடம் ❤️
ஒரு பெண் ரசிகை ஷாருக் கான் அவர்களிடம்,
"என் கணவரைவிட உங்களைத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். ஐ லவ் யூ!" என்று கூறினார்.
அதற்கு ஷாருக் கான் புன்னகையுடன் கூறிய பதில் பலரின் மனதைத் தொட்டது:
«"உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனால் ஒரு விஷயத்தை சிந்தித்துப்
பெற மாட்டேன்.»
«ஆனால் இவை அனைத்தையும் அமைதியாகச் செய்து கொண்டிருப்பவர் உங்கள் கணவர்.»
«என்னைப் போல ஒரு நடிகர்மீது இவ்வளவு அன்பு வைத்திருந்தால், தினமும் உங்களுக்காக வாழும் உங்கள் கணவரை இன்னும் அதிகமாக நேசிக்க வேண்டும்.»
«என்னை ஒரு நடிகராக ரசித்தால் போதும்."»
அதன்பிறகு,
பாருங்கள்.»
«என்னை நீங்கள் திரையில் மட்டுமே பார்க்க முடியும். உங்கள் வாழ்க்கையில் நான் இருக்க மாட்டேன்.»
«உங்களுக்கு வீடு வாங்கித் தர மாட்டேன். வாடகை செலுத்த மாட்டேன். உங்கள் குழந்தைகளின் படிப்பு, குடும்பப் பொறுப்புகள், உங்கள் கஷ்டம், சந்தோஷம்—இவற்றில் எதிலும் நான் பங்கு
"மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் கடைசி முதலமைச்சர் ஸ்டாலின்தான். இனி அவரும் சரி, அவருடையக் குடும்பத்திலும் சரி, யாரும் முதலமைச்சராக முடியாது, திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரவே வராது, எந்தத் தேர்தல்களிலும் இனி திமுக வெல்லாது, திமுக அழிந்துவிடும், எழுதி வச்சிக்கோங்க" என்கிறான் நெட்டைக்காலன்.
காமராஜர் மண்டபம், இராஜாஜி மண்டபம், பக்தவச்சலம் மண்டபம், எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா
சமாதி, ராஜிவ் காந்தி நினைவிடம், மூப்பனார் சமாதி, விஜய்காந்த் சமாதின்னு எல்லா இடத்துக்கும் போய், எழுதி வச்சிக்கோங்கன்னு கத்து, கொஞ்சம் புரண்டு படுத்து தலைலயே அடிச்சிப்பாங்க !
முட்டாக்கூ மூளையானே, கேள்.
1957. இன்றைய கணக்குல ஏறக்குறைய 70 வருடங்கள். அப்ப துவங்கியது திமுகவின் பயணம். இப்ப வரைக்கும் சட்டசபைல திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதுதான் ராஜா !
1989 ல இருந்து திமுக ஒன்றிய அரசிலும் பங்குவகிக்க ஆரம்பித்தது. பார்த்தீங்கன்னா நடுவில் சில பக்கங்களை கிழிச்சிட்டா, அதற்குப் பின் 2014 முதல்தான் அது ஒன்றிய அரசில் பங்கு வகிக்காமல் போனது !
2024 ல் திமுகவுக்கு காங்கிரஸ் புத்தி இருந்திருந்தா எளிதா மைனாரிட்டி மோடிய ஆதரிச்சு, நாலு கேபினட்ட வாங்கிப் போட்டிருக்கலாம்.
ஆனால் சிறுபான்மையினரின் வாக்குகளை வாங்கிய திமுக, ஒருபோதும் இனி அவர்களுக்கெதிரான கட்சிக்கு ஆதரவளிப்பதில்லை என்று 20 வருடங்களுக்கு முன் எடுத்த சபதத்தை மீறவில்லை. கண்ணியத்துடன் இன்றுவரை நடந்துக் கொள்கிறது !
இப்போது கூட மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தேவைக்காக ஆம் ஆத்மி, திர்ணாமூல், உத்தவ் சிவசேனா என பல கட்சிகளை நிர்மூலமாக்கி வருகிறது சங்கிக் கூட்டம்.
இன்று, இந்திய மக்களவையின் நான்காம் பெரிய கட்சி திமுக. (2019 ல் மூன்றாம் பெரிய கட்சியாக திமுக இருந்தது)
திமுகவின் மக்களவை உறுப்பினர்களை நாக்பூரான்கள் தீண்டாமலா இருக்கும் ?
ஆளுக்கு 500 கோடி என்று அல்வா கிண்டாமலா இருக்கும் ?
ஏன் திமுக மட்டும் உருக்கு கோட்டை போல, இவ்வளவு திடமாக இருக்கிறது ?
சரி, இதுக்கு முன்னாலயாவது கையில் ஆட்சி இருந்தது. ஆனால் 2019 ல் ஆட்சி இல்லாத போதும் சரி, இப்பவும் சரி, ஏன் திமுகவைத் தொட முடியவில்லை ?
அதிமுக எடப்பாடியாலத்தான் இந்தக் கதிக்காகுதுன்னு நினைச்சிப்பீங்க. எம் ஜி ஆர் வலுவா இருக்கும் போதே, அவரை போதா சோதா குடி என்றுவிட்டு திமுக பக்கம் வந்தவர்கள் உண்டு. ஜெயலலிதா இருந்தபோது வெளியேறி திமுக வந்தவர்கள் பெரிய லிஸ்ட். இன்று திமுகவின் பெருந்தலைகளுள் பலர் அதிமுகவினர்தான் !
ஆனால், அப்படி திமுகவிலிருந்து வெளியே போய், கலைஞருக்கோ, ஸ்டாலினுக்கோ துரோகம் செய்துவிட்டு போன கூட்டம் குறைவு. யாரும் விளங்கியதாகவும் வரலாறு இல்லை.
எம் ஜி ஆர், வைகோ பிரிவு என்பது மிகப் பெரியது. அந்தக் குழப்பத்தில் போனவர்களை கணக்கில் கொள்ள வேண்டாம். திமுக தோற்றுவிட்டது அதனால் போகிறோம், தலைமை சரியில்லை அதனால் போகிறோம், காசு அள்ளித் தாராய்ங்க, பதவி தாராய்ங்க அதனால் போகிறோம்ன்னு திமுககாரன் போய் பார்த்திருக்கிறீர்களா ? அரிதான விஷயம் !
ஆயிரம் விளக்கின் கு.க.செல்வத்தையும், திருமங்கலம் சரவணனையும் 2021 தேர்தல் நெருக்கத்தில் நாக்பூரான்கள் தூக்கத்தான் செய்தனர். அவர்களை உதிர்ந்த மயிராக பாவித்தார் ஸ்டாலின்.
உதிர்ந்த மயிர்களுக்கு கூட விலையுண்டு அதை விட கீழ்த்தரமாக அவர்கள் அங்கு மதிக்கப்பட்டனர் என்பதால் கு.க.செல்வம் உடனடியாக ஓடிவந்தார். ஒரேயடியாகவும் போனார் !
நெருங்கிய திமுக நண்பர் ஒன்று சொன்னார்.
"எங்க சொந்தக்காரப்பயதான். திரும்ப திமுக வந்ததும், வீட்டுக்கு வரேன்டா மாப்பிள்ளைன்னு போன் போட்டான். கால வச்சா வெட்டிடுவேன். எப்ப எங்களுக்கு துரோகம் பண்ணிட்டு ஓடினியோ அப்பவே உனக்கு வாய்க்கரிசி போட்டுட்டோம்டா, இனி நீ பொணம், எப்பவுமே எங்க மூஞ்சில முழிச்சிராதே" என்று விட்டேன் என்றார் !
ஏன்டா நெட்டைக்காலா, முட்டாக்கூ மூளையானே இந்த திமுகவாடா அழியும் ?
உன் தாத்தன், பாட்டன், பேரன், கொள்ளுப் பேரன் உங்க ஆத்தா எவன் வந்தாலும் சீண்டி கூட பார்க்க முடியாதுடா.
அறிவாலயத்தின் செங்கலை உருவுவேன்னு சொன்ன ஒருத்தனோட கோமணம் வரைக்கும் உருவி அனாதையா அலையவிட்டவன்க நாங்க !
திமுகவை அழிப்பேன்னு சொன்ன எவனுமே நற்சாவு கொண்டதில்லை.
வாய்க்கடையோரமாக எச்சில் வழிய, பேச நாவின்றி, நடமாட கால்களின்றி அனாதையாய் மர்மச் சாவடைந்து, கிங் மேக்கரா இருந்தா எங்களுக்கென்ன தூக்குடான்னு தூக்கச் சொன்னவன்களிடம் முடியாது என்று மறுத்து, காத்து, இன்னா செய்தாரை ஒறுத்து நன்னயம் செய்த வரலாறு எங்களுடையதுடா நெட்டைக்காலா !
எழுதி வைத்துக் கொண்டோம். உன்னைப் பழிதீர்க்கும் நாள் வெகு தூரமில்லை !!!
இது கவனத்தை ஈர்ப்பதற்கான டிரெய்லர் மட்டுமே. அடிக்க அடிக்க ஜொலிக்கும் வைரம் போல தி.மு.கழகத்தின் படை சிறைக்கெல்லாம் அஞ்சாது. போராட்டம் இனியும் தொடரும்.
#DismissPowderMinister
மு.க. ஸ்டாலினின் தோல்வியை கொண்டாடுவதுவற்கு முன்பாக... @mkstalin
அவர் தொடங்கிய திட்டங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் கட்டிய நூலகங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் அமைத்த மருத்துவமனைகளை விட ஒன்று அதிகமாக..
அவர் உருவாக்கிய அருங்காட்சியகங்களை விட ஒன்று அதிகமாக..
பிஜேபி அரசின் நெருக்கடிகளுக்கு முன் அவர் நின்ற துணிச்சலை விட...
அவர் உயர்த்திய டபுள் டிஜிட் பொருளாதார நிலையை விட ஒரு படி மேலாகா...
இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது அவரை மிஞ்சி காட்டுங்கள்…
அதற்குப் பின் இது போல் கொக்கரியுங்கள்!
அரசியலில் வெற்றி மட்டும் ஒருவரை தலைவராக மாற்றாது…
நல்ல நடத்தை, நியாயமான செயல்பாடு, மக்கள் நலம் — இவை தான் உண்மையான தகுதி!
சினிமாவில் போக்கிரித்தனம் ரசிக்கப்படும்…
ஆனால் அரசியலில் மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 ஆணவப்படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 ஆணவப்படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM