@Akshita_N meetings serve little purpose without strict ground level enforcement. Standing outside the DSP office for just hour reveals rampant violations happening unchecked from triple riding, and drunk driving overloaded vans, illegal lorries, rash private buses, and anti social elements
@ThanthiTV அனைத்து அரசுத் தகவல்களும் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR) மூலமாகவே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே தேவையற்ற குழப்பங்களையும், வீண் விவாதங்களையும் தவிர்த்து நேரத்தை மிச்சப்படுத்த முடியும். Good Job Collector 🫡
@polimernews With six months down, keeping MLAs in the fold is now the top priority. The TVK government will depend on ongoing MLA support until a solid majority is established.
@polimernews பல ஆயிரம் கோடிக்குக் குடித்துவிட்டு எத்தனை லட்சம் பேர் உடல்நலம் கெட்டுப் போயிருக்கிறார்கள்! குடும்பங்களை நாசமாக்குவதைத் தவிர, இந்தக் குடிப்பழக்கத்தால் நாட்டுக்கு என்ன பயன்?இதை பற்றி ஒரு கேள்வி கூட கேட்காமல் அவர்களை மது பிரியர் என்று குட��க்க தூண்டி விடும் மீடியா கும்பல் ✍️
@Manothangaraj@annamalai_k DMK ஆட்சியில் ஒரு குடும்பம் Rs 10000 கூட சேமித்து வைக்கவில்லை எல்லா பணமும் நீங்கள் கொள்ளை அடித்து விட்டீர்கள். நீங்கள் சொல்வது சரி தான் கொழுப்பு மலை திருடர்கள்
@SundarrajanG@annamalai_k தமிழ்நாட்டில சாலை விபத்து பலி எண்ணிக்கை எகிறிட்டு இருக்கு. அட்வைஸ் பண்றவங்க காரை ஓரமா வச்சிட்டு நடந்து போய் முன்மாதிரியா இருங்களேன்! இந்து பண்டிகைகளுக்கு மட்டும் ஓடிவந்து எதிர்ப்பு தெரிவிக்கத் தெரிஞ்சவங்களுக்கு இது தெரியாதா? யாருடா நீங்க எல்லாம் 🥸
@polimernews police reform is urgent 🙏as our law enforcement framework remains rooted in British practices. Modernizing this system could resolve numerous systemic issues however, the political determination required to implement such fundamental reforms remains frustratingly absent . So Sad
@PttvNewsX மாத சம்பளம் ₹25,000... ஆனால் ஒரே நாளில் சுருட்டிய லஞ்சம் ₹1.25 லட்சம்!
அரசு வழங்கும் 5 மாத அடிப்படைச் சம்பளத்தை ஒரே நாளில் மக்களிடம் இருந்து பறிப்பது சேவை அல்ல, அப்பட்டமான சுரண்டல்
@polimernews This is a government veterinary hospital, not your private zoo. Threatening a citizen who brought an Animal for treatment by saying you will break all 209 of his bones is pure abuse of power. Suspend this doctor immediately. Public servants are not kings.
@NewsTamilTV24x7 இந்திய வருமான வரிச் சட்டம் (Income Tax Act) பிரிவு 269ST / 186-இன் படி, இந்தியாவில் ஒரே நாளில், ஒரு ஒற்றைப் பரிவர்த்தனையில் அல்லது ஒரு நிகழ்வில் ₹2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாகப் பெறுவது சட்டவிரோதமாகும்.
அபராதம்: பெறப்பட்ட தொகையில் 100% 5 கோடி போய் விட்டது
@NewsTamilTV24x7 Receiving more than ₹2 lakh in cash (in a day / single transaction / one event) is illegal in India under Section 269ST / Section 186 of the Income Tax Act.
Penalty = 100% of the amount received.
₹5 crore cash is way beyond the limit