கோயம்புத்தூரில் இயங்கி வந்த Focus Edumatics திடீரென, மூடபட்டதும் , ஊழியர்களின் உரிமைகள், மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, அனைத்து பாதிக்கப்பட்ட ஊழியர்களும், ஐடி தொழிலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆலந்துறை அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த ஓவியா ஆசிரியர் ராஜ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
#இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை
#photostory
உடையாம்பாளையம், உருமாண்டம்பாளையம், வெள்ளக்கிணறு உள்ளிட்ட பகுதிகளுக்கு முறையான பேருந்து வசதி செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
#PC: Laxmanan, SimpliCity
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
43வது அமைப்பு தினம்.
2023, நவம்பர்-3.
சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து மனிதம் காக்க, சமத்துவ சமூகம் படைத்திட சபதம் ஏற்ப்போம்.
#DYFITamilnadu#foundationday