ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் பெருமைக்கு உரியவனாக இருக்கிறே��் ❤️
எங்கள் நிறுவனம் HST Wealth Management and Research Advisors Private Limited SEBI-யின் Research Analyst (RA) @HSTwealth பதிவு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
முதலீட்டாளர்களின் நலனையும், வெளிப்படைத்தன்மையையும் முன்னிறுத்தும் SEBI-யின் உயர்ந்த தரநிலைகளுக்கு ஏற்ப செயல்படும் பொறுப்பை முழுமையாக உணர்ந்துள்ளோம்.
Nomura, JPMorgan, Goldman Sachs போன்ற உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இணையான தரத்தை இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்குவதே எங்கள் நீண���டகால இலக்கு.
தமிழ்நாட்டில் SEBI-யால் பதிவு செய்யப்பட்ட சில Corporate Research Analyst நிறுவனங்களில் (எங்களுடன் சேர்த்து 18 corporates - as per records). ஒன்றாக HST இணைந்திருப்பது பெருமைக்குரிய தருணம். அதன் மதிப்பை என்றும் நினைவில் கொண்டு செயல்படுவோம்🙏🏼✨
பெரிய பின்னணியோ, பல தலைமுறை வணிகமோ இல்லாத முதல் தலைமுறை தொழில்முனைவோர்களாக, நேர்மை, ஆழமான ஆராய்ச்சி மற்றும் முதலீட்டாளர் நலன் ஆகியவற்றை மட்டுமே அடித்தளமாகக் கொ���்டு இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.
இது வெறும் registration அறிவிப்பு அல்ல… நீண்டகால மதிப்பை உருவாக்கும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்.
எங்களை நம்பி உற்சாகப்படுத்திய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ட்விட்டர் சமூகத்தினருக்கு மனமார்ந்த நன்றி 🙏
HST Wealth Management and Research Advisors Pvt Ltd SEBI Registered Research Analyst Reg No: INH000028255
from Salem to 🇮🇳🌎
எங்கள் அதிகாரபூர்வ Twitter handle: @HSTwealth முடிந்தால் ஃபாலோ செய்து கொள்ளுங்கள். அங்கு தான் மற��ற அனைத்து பதிவுகளையும் நீங்கள் காணலாம்.
மற்ற விஷயங்கள் கூடிய சீக்கிரம் சொல்கிறோம்.
“பெரிய பின்னணி இல்லாமல் பெரிய சாதனைகள் செய்ய முடியும், விடாமுயற்சியும் நேர்மையும் இருந்தால் போதும்.”
#HSTWealth #SEBIRegistered #ResearchAnalyst #TamilNadu
To friends in 18-35 age group fighting over the elections. I get it.
But, remember the results are locked in the boxes, but your future isn't. Don’t keep fighting over it and losing sleep over who gets the seat in Fort St. George. Whether it’s May 4 or any other day, the hard truth remains: No government is coming to save you.
Your life is 100% your responsibility. Governments change labels but bureaucracy stays the same. Nothing changes over night but your life can go under the bus if you do not invest time wisely. The "system" is a slow-moving ocean liner and it doesn't turn on a dime because of a vote. Your wish for a Blinkit Govt service is not going to happen in the foreseeable future.
You are the one who has to carve every brick of your career, your health, and your family’s security. An elected official won’t pay your EMI or build your discipline. You need to do it for your life.
Every hour spent in a toxic debate on social media is an hour you didn't spend upskilling or building your own "cabinet." Build on your soft skill and look at what you can do for your own life.
Yes, you can argue and actively participate for better governance and leaders, at the time of elections. But don't let political friction burn down your personal bridges.
On May 4, regardless of what happens, you’ll still be the only person in charge of your destiny.
This election season repeats every few years. Yes, Governments actually change every few years, but your skills, your health, and your mindset stay with you forever.
If you are in your 18-35 age group, look at where your focus went for the last few days. If 80% was spent on things outside your direct control, the "priority" has shifted away from you.
At the end of the day, you are the CEO, the architect, the BOSS and the sole laborer of your own life. Everything else is just background noise. Cut that noise, FOCUS ON YOUR LIFE.
SEBI-யின் புதிய திட்டம் – வாரிசுகளுக்கு பங்குகள் மாற்றம் இனி எளிதாகும்!
முதலீட்டாளர் ஒருவர் இறந்த பிறகு, அவரது பங்குகளை குடு���்பத்தினர் பெயருக்கு மாற்றுவது இப்போது மிகவும் சிரமமான வேலை. ஆவணங்கள், நடைமுறைகள் என்று துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினர் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இதை எளிமையாக்க SEBI (இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம்) புதிய மாற்றங்களை முன்மொழிந்துள்ளது:
சிறிய தொகைக்கு விரைவு செயலாக்கம் (Straight-Through Processing)
₹10,000 வரையிலான physical பங்குகள் மற்றும் ₹30,000 வரையிலான demat பங்குகளுக்கு குறைந்தபட்ச ஆவணங்���ளுடன் விரைவாக மாற்றம் செய்யலாம்.
எளிமையான ஆவண வரம்புகள் உயர்வு
Physical பங்குகளுக்கு வரம்பு ₹5 லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக உயர்கிறது. Demat பங்குகளுக்கு ₹15 லட்சத்திலிருந்து ₹30 லட்சமாக உயர்கிறது.
ஒரு எளிய உதாரணம்:
ராஜேஷ் என்பவர் ₹25,000 மதிப்புள்ள demat பங்குகளை வைத்திருந்தார். அவர் இறந்த பிறகு, அவரது மகன் அந்த பங்குகளை தன் பெயருக்கு மாற்ற விரும்புகிறார். புதிய விதிப்படி, இது ₹30,000-க்கு கீழ் வர���வதால், “straight-through processing” மூலம் குறைந்தபட்ச ஆவணங்களுடன் (இறப்புச் சான்றிதழ், அடையாள ஆவணம் போன்றவை மட்டும்) விரைவாக மாற்றம் செய்துகொள்ளலாம். முன்பு போல் பல ஆவணங்கள் சமர்ப்பித்து, நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ஏன் இந்த மாற்றம்?
இந்தியாவின் பங்குச் சந்தை பெரிதாக வளர்ந்துள்ளது, சொத்து மதிப்புகள் அதிகரித்துள்ளன. பழைய வரம்புகள் இன்றைய நிலைக்கு ஏற்றவை அல்ல என்பதை SEBI உணர���ந்துள்ளது.
மோசடிகளைத் தடுப்பதும், அதே நேரத்தில் குடும்பத்தினரின் சுமையைக் குறைப்பதும்தான் இந்த திட்டத்தின் நோக்கம்.
முதலீடு செய்பவர்கள் தங்கள் nominee விவரங்களை சரியாக update செய்து வைப்பது மிக முக்கியம்! இன்றே உங்கள் டிமேட் அக்கவுண்ட்டில் Nominee அப்டேட் ஆகி உள்ளதா என ஒரு முறை பார்த்து கொள்ளுங்கள்!
#SEBI #முதலீடு #பங்குச்சந்தை
An incompetent bureaucrat is more dangerous than a corrupt one. One steals your money—but often gets the job done—while the other wastes your time, mishandles your crises, and delays your justice. Combine incompetence with arrogance, and you have a recipe for total institutional collapse.
Not all cardamoms are the same—you get what you pay for. I use products from https://t.co/tpx2M0aJjU, and I absolutely love their single-origin whole spices. I’ve never experienced cardamom, star anise, or black pepper like what they offer in their store. You should check them out.
Green industries for a greener future.
Great meeting with Hon’ble Minister @TRBRajaa avl. for transforming industrial landscapes with dense forests & CSR partnerships.
To a sustainable & ecologically balanced industrial ecosystem for Tamil Nadu.
@DrJeyaranjan Sir, @DMKITwing
AASAI ILLA ANNACHI, PASI.
Given the moment, given the batsman, given the noise, #52 has to be among the most special Kohli ODI hundreds.
What the hell was that? Man just came out all guns blazing & put on an absolute smoke show. 9 4s, 7 6s, has he hit these many sixes before!
நமக்கெல்லாம் ஒரு மரம் நட வேண்டும், ஒரு வனம் உருவாக்க வேண்டும் ��ன்ற ஆசை இருக்கும்… ஆனால் இடமிருந்தாலும் நேரமில்லாமல் நிறைய பேரால் அதை செய்ய முடியாமல் போகிறது.
ஆனா, ஒருவருக்கு அந்த கனவு நிஜமாகி விட்டது அவர்தான் என் நண்பர் திரு. ராம், EasyForest நிறுவனர் 🌳
என் தம்பிகள் @EasyForester , மற்றும் @GKarvendhan நம்மைப்போலவே இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள்.
ஆனால், காடுகளின் மீதான பற்று அவர்களை ஒரு புதிய பாதையில் அழைத்துச் சென்றது.
அது தான் இன்று பலருக்குப் பசுமையையும் மனநிம்மதியையும் தரும் EasyForest நிறுவனம்.
சிறிய முயற்சியாக தொடங்கிய EasyForest நிறுவனத்தினால் இன்று பல்லாயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டிருக்கிறது.
அப்போலோ Hospitals முதல் தமிழ்நாடு அரசு வரை, பல நிறுவனங்களுடன் இணைந்து அடர்வனங்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
மரங்கள் நடுவது மட்டும் இல்லாமல், தொடர்ந்து பாதுகாக்கப்பட பராமரிக்கப்பட ஆலோசனை வழங்குகிறார்கள் என்பதே சிறப்பு.
நீங்கள் ஒரு மரம் நட நினைக்கிறீர்கள்,
ஒரு வனத்தை உருவாக்க நினைக்கிறீர்கள், உங்களிடம் இடம் இருக்கிறது.
ஆனா நேரம் இல்லையா?
அப்படியென்றால், EasyForest உங்களுக்காக அதனை முழுமையாக செய்து தருகிறது!
🌳1000 சதுர அடியில் தொடங்கி, 2 ஏக்கர் வரை அடர்வனம் (Dense forests) அமைப்பது,
🌴ஏக்கர் கணக்கில் நிலம் இருப்பவர்களுக்கு பல அடுக்குகளை கொண்ட தோப்பு உருவாக்க உதவுவது (Sustainable Farm development) ஆகிய இரண்டு சேவைகளை பிரத்தியேகமாக செய்து வருகி��ார்கள் - https://t.co/AGBLrUp9Ce
மரம் நடும் இடம், மண்வகை, அனைத்தும் செயற்கை உரமின்றி (chemical உரம்) சுற்றுச்சூழலுக்கேற்ற வகையில் தயார் செய்யப்படுகிறது.
இந்திய அரசு, இன்னும் ஓரிரு ஆண்டுகளில், Carbon credits trading அறிமுகப் படுத்த போகிறது. இவர்கள் நடும் வனம், தோப்பு அந்த திட்டத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது.
தம்பிகளை நான் கடந்த 5 வருடங்களாக அறிவேன்.
அவர்களின் பணிகளைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள:
🔗 https://t.co/T83ATy0Xbu
அவர்கள் வெப்சைட்டை (Website) ஒரு முறை பாருங்கள்.
அல்லது புக்மார்க் செய்து வைத்து, நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
அவர்களை தொடர்பு கொள்ள
கீழே Google Form இணைக்கப்பட்டுள்ளது - https://t.co/GJuu0D2Lv1
முடிந்த அளவு RT செய்து, அவர்களுக்கு ஆதரவளியுங்கள் 🌿
#EasyForest #GoGreen #CarbonCredit #TamilNadu #Sustainability #GreenMission @supriyasahuias mam pls look into this🙏🏻
@GunasekaranMu check this page 🙏🏻
இன்று HS Trade School-ன் 7ஆம் ஆண்டின் தொடக்கம் ❤️✨
2019 நவம்பர் 9 — ஒரு laptop… ஒரு Skype call…
3 நண்பர்கள் “எங்களுக்கும் சொல்லிக்கொடுங்க ஹரி!”ன்னு கேட்ட அந்த ஒரு நிமிடம் தான்,
இன்று ஆயிரக்கணக்கான கனவுகளுக்கு வேராக மாறி இருக்க��றது 💻🌱
அந்த நாளில் யாரும் எதிர்பார்க்கல, நானும் எதிர்பார்க்கல 😌—
ஒரு சிறிய online session தான்,
ஒருநாள் 400+ Systematic Traders-ஐவும், 1500+ சிறந்த Investors-ஐயும் உருவாக்கும் ஒரு இயக்கமா மாறும் என்று.
இன்று வரை 6 ஆண்டுகள் முடிந்து,
HS Trade School -
ஒரு உணர்ச்சி,
ஒரு குடும்பம்,
ஒரு பயணம்,
ஒரு மாற்றம் 🫶🏻🫶🏻🫶🏻
இந்த 6 ஆண்டுகளாக என்னுடன் இணைந்து நடந்த ஒவ்வொருவருக்கும் என் இதயபூர்வமான நன்றி 🙏
@Skype ரொம்ப மிஸ் பண்றேன்
அதில்���ான் இந்த குடும்பத்தின் heartbeat உருவானது 💓
இன்று #HSTFamily — IAS முதல் VAO வரை,
MCh Doctor முதல் 8ஆம் வகுப்பு வரை,
18 வயது குட்டி பையன் முதல் 58 வயது வரை —
எல்லாரும் ஒரே மரத்தின் கிளைகளா, ஒரே நம்பிக்கையோடு வளர்ந்து இருக்கிறோம் 🌳
இன்று வரை ட்ரேடிங் வகுப்புகள் நான் மட்டுமே எடுக்கிறேன், பார்த்து கொள்கிறேன் (இன்வெஸ்ட்மென்ட்ஸ் வகுப்புகள் நண்பர்கள் உடன்😇)
60 பேட்ச் (அணிக்கு 5-8 பேர்) கடந்து இன்று வரை — அதே உற்சாகம், அதே உண்மையோடு இயங்கி வருகிறது.
இதில் சுமார் 80% பேர் சிறப்பான நிலையிலும்,
அதில் குறிப்பாக பெண்கள் மிகப் பெருமையாக முன்னேறுகிறார்கள் 👏
10% பேர் நல்ல நிலைமையிலும்,
மீதமுள்ள 10% நண்பர்கள் தனிப்பட்ட பளுவால் தொடர்பு குறைந்திருந்தாலும் —
அவர்களும் என் மனதில் நிற்கிறார்கள் 💭
இந்த 6 வருடங்களில் — 2000+ (2 மணி நேரம்) நாட்கள் வகுப்புகள் நடந்தது.
ஒவ்வொரு class-ம் என் வாழ்க்கையின் ஒரு பக்கம்தான��� ��ீங்க எல்லாரும் என் வாழ்க்கையில் ஒரு அங்கம்
வகுப்பு எடுப்பதன் மூலமா அந்த நாள் கற்றது அடுத்த நாள் எனக்கு ட்ரேடிங் தொழிலுக்கு முழுவதும் உதவியாக இருந்தது
சில நாட்கள் அதிக வேலை இருந்தாலும்,
“இன்று class இருக்கே… அவர்கள் காத்திருக்காங்க…”ன்னு தோணும் என்னைக்காது காக்க வெச்சிருந்தா சாரி 🙏🏻
முக்கியமா — ஒரு நாள் நானாக fees அனுப்பிட்டிங்கள கேட்டதேயில்லை… ஆனா அது தானாக வந்து சேர்ந்தது
யாரிடமும் நினைவூட்டல, அழுத்தமிடல.
ஏனென்றால் இது business இல்ல — இது நம்பிக்கை அஹ் மாறியது 🙏🏻
இன்னும் எனக்கு 35-45 வருட வாழ்க்கை இருக்குது —
அதுவரை இந்த ஹரி
HS Trade School வழியாக, உங்கள் உடன் பயணிப்பேன்
நான் வேறு வேலையில பிஸியா இருந்தாலும்,
அல்லது வாழ்க்கை வேறொரு திசை எடுத்தாலும் —
இது தான் என் முதல் உலகம். 🌍
இன்று 7ஆம் ஆண்டின் தொடக்கம்.
இந்த மரம் இன்னும் பெரிதாக, இன்னும் பல கனவுகளை தாங்கி வளர���்டும் 🌳❤️
ஹரி & HS Trade School Family
#7YearsOfHST #HSTradeSchool #HSTFamily #FinancialEducation