@NewsTamilTV24x7 அந்த நல்ல மருத்துவம் நல்ல ஆட்சி அமைந்தால் மட்டுமே கிடைக்கும் குறைந்த செலவில் வரி வாங்கும் அந்நிய நாட்டு அரசாங்கம் மருத்துவத்தை இலவசமாக த��ரிகிறது சிறந்த மருத்துவத்தை தருகிறது ஆனால் இங்கே ஊழல் எப்படி செய்வது தெரிந்து வைத்திருக்கும் கொள்கிறார்கள் மாற்றம் வரும்னா முதல்ல நம்ம மாறனும்
@NewsTamilTV24x7 அவர்களுக்கு தரப்பட்ட வேலை அவர்கள் தான் செய்ய வேண்டும் ஒரு செவிலியர் செய்யும் வேலையை ஒரு தூய்மை பணியாளர் மருத்துவம் பார்ப்பது நியாயமா இந்த நோயாளிக்கு ஏதேனும் ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை தவறாக நடந்தால் காரணம் யாரை கூறுவது முதலில் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டியது நல்ல மருத்துவம்