திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் ,ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின் ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும் மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் 10% பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்
#TirupurTalks
தாய்
தந்தை
காதல்
காமம்
தோழன்
தோழி
உணர்வு
உறவு
எதிலும் அடைபடா பறவை போல் பேரின்ப வாழ்வு வாழுங்கள்
புனிதம் உடைத்து மனிதம் பிறக்கட்டும்!!!
#TransgendersDay