உடன்பிறப்புகளின் அயராத உழைப்பினால் தமிழ்நாட்டின் முதலமைச்சரானாலும், உங்கள் முன்னிலையில் பதவி ஏற்க முடியவில்லையே என்ற கவலை உள்ளது.
உடன்பிறப்புகளின் நலனே முக்கியம்!
எளிய விழாவினை வீடுகளில் இருந்தே கண்டுகளியுங்கள்; உடல் அங்கே என்றாலும் உங்கள் உள்ளம் சென்னையில்தான் என்பதை அறிவேன்.