ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தர���ம் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறின���லும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
Oh my Tamil Nadu...was free from religious issues for very long. Now sanghis are storming into Tamil Nadu, spreading anti muslim agenda.
Hope Tamil Nadu resist against this onslaught and thrive.
#Tiruparankundram
Thank you, Anand Ranganathan ji, for reminding us of this. 🔥🔥
We tend to forget such important things. Sometimes, we need people like you to bring them up again so they stay in our minds....
Genz...For you..👇👇
@neojedjdp Probably a result of marxism reaching societies before they are ready for it. Makes you think you can solve problems by complaining about it hard enough.
@qweeentesential You are more suspicious about a foreign visit than a foreigner marrying into the incumbent political family of a country and influencing decisions that set us back for decades 😭
The invasion theory was a colonial tool used to justify British rule and fuel the evangelical Trojan horse known as the Dravidian movement.
Rebranding it as "migration" when there are zero cultural remnants at the supposed source is just academic damage control.
Sanatani Sanghis may try to manipulate you by claiming that the Aryan Invasion Theory has been disproven.
Understand the distinction:
The idea of a large-scale military “ invasion” is challenged , not the migration of Indo-Aryan-speaking population.
The theory has evolved from the simplistic invasion narrative to a more nuanced migration model involving population movements, cultural exchanges and assimilation over time.
So.. don’t let anyone confuse the rejection of the Aryan Invasion Theory with the rejection of the Aryan Migration Theory.
They are not the same thing.
@i_kalidas "All those Movies Peddling Lies
That's why Public Rejected them"
Same applies to political parties. That's why the public rejected the Congress three times in a row.
"Everyone who disagrees with me politically is uneducated," says Lavanya from South Bombay, parroting a random collection of talking points from her echo chambers with nothing to back them up.