தன்னை சுற்றி நடக்கும் அத்தனை அநீதிகளையும் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு, வாய் திறக்காமல் இருக்கலாம் என நினைக்காதீங்க CM சார்..
தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல வேண்டியது உங்கள் கடமை.. அதற்காக முதலில் வாயை திறந்து பேசுங்க.
#TVKFails
தன்னை சுற்றி நடக்கும் அத்தனை அநீதிகளையும் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு, வாய் திறக்காமல் இருக்கலாம் என நினைக்காதீங்க CM சார்..
தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல வேண்டியது உங்கள் கடமை.. அதற்காக முதலில் வா���ை திறந்து பேசுங்க.
#TVKFails
#BREAKING | "கோவைய��ல் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.."
-எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.
#SunNews | #Coimbatore | #UdhayanidhiStalin
தெரியாதோர் புரியாதோர் கவனத்திற்கு...
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை என்று மதிப்பிற்குரிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணண் Sinthanai Selvan அவர்கள் சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்துள்ளார்...
@DMKITwing@mkstalin
"தவெக ஆட்சியில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் முழுமையான பாதுகாப்பு இருக்கும்" என்று மேடைகளில் வீர வசனம் பேசினீர்களே விஜய் சார்?
இன்று கோவை சூலூரில் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 9 வயது பிஞ்சுச் சிறுமி கேட்கிறாள், "விஜய் அங்கிள் எங்க இருக்கீங்க? எங்களுக்கு இந்த ஆட்சியில பாதுகாப்பு இல்லையா?" என்று!
இந்தக் கேள்விக்கு இப்போது நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
பிஞ்சுக் குழந்தைகளைக் கூட காப்பா���்ற முடியாத அளவுக்குத் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது.
உங்களுடைய 'மாற்றம்' என்ன என்பதை ஒரே வாரத்தில் மக்களுக்கு உணர்த்திவிட்டீர்கள்!
#TVKFails
ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதல்வரே.. உங்களுக்கு நியூஸ் பேப்பர் படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
sofa model ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என அனைத்து நியூஸ் பேப்பரும் இலட்சணத்தைச் சொல்கிறது.
#TVKFails
Sofa model ஆட்சி நடத்தும் திரு விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர் மரிய வில்சனின் இலட்சணத்தை பாருங்கள். வீடு புகுந்து ரவுடிசம் செய்தவரை அமைச்சராக்கி அழகு பார்ர்கிறார் முதல்வர் விஜய்.
இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா சார்?
#TVKFails
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
உங்க Career-ஐ உருவாக்கிக்கொள்ளத் தேவை���ான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது.
இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன்.
#10thResult #ExamResult