மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு எஸ் பி சரவணன் எம் ஏ பி எல் அவர்கள் மாவட்ட கழக செயலாளர் திரு சரவணகுமார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
https://t.co/0R12Tn8YCC
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு யுவராஜ் அவர்கள் சிறு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மாவட்ட கழகத்தின் செயலாளர் திரு சரவண���ுமார் மற்றும் பொறுப்பாளர்கள் சென்று பூரண நலம் பெற இறைவனை வேண்டி ஆறுதல் தெரிவித்தனர்.
https://t.co/1CTgmtGv0k
ஈரோடு மாவட்ட புறநகர் மேற்கு மாவட்டம் கழக செயலாளர் திரு சரவணகுமார் அவர்கள் கோபி பச்சைமலைப் பகுதியில் கழகத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணி சகோதரிகளை சந்தித்து கழக வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்தார்.
https://t.co/5frVJK2Gye
வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு முகுந்தன் மற்றும் வழக்கறிஞர் ஏ கே பிரகாஷ் மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து கழகத்தின் செயல்வீரர்கள் தொண்டர்கள் க்கு உண்டான சட��ட ஆலோசனை தருவது குறித்து ஆலோசனை செய்தனர்.
#AMMK
https://t.co/JICd4d1UOG