அடுத்த சூப்பர் யாருன்னு ஊர ஏமாத்தி ரசிகவெறி ஏத்தி சுத்திட்டு இருக்குற காலத்துலே.......
ஒருத்தன் ஆடியன்ஸ் மனசுல காட்சிக்கு காட்சி பல இடங்களில் நினைக்க வெச்சி இருக்கான்!
🔥🔥🔥🔥
"நான் பண்ணதுக்கு பேர் லவ் வான்னே எனக்கு தெரியலையே"...
இது தான்டா பல பசங்க சொல்லணும்ன்னு துடிக்கிற வார்த்தை 🔥
பார்த்ததும் ஒரு வேகத்தில் காதல் பண்ணிட்டு, அதுக்கு பொய்யான வேஷம் போட்டுட்டு,
ரியாலிட்டில அந்த பொண்ண பார்த்துக்க முடியாதுன்னு நினைக்கும் போது வர சொல்.🥹👌
#ModhaRathiri
திறமைக்கு இன்னொரு பேர் தான் சூப்பர் ஸ்டார்!
அது பல தலைமுறையா தாண்டி வந்துகிட்டே தான் இருக்கு!
ரஜினிக்கு முன், ரஜினிக்கு பின் தான் தமிழ் சினிமாவே குறிக்க போறாங்க!
👌👌👌
5 வயசு குழந்தைகள் சட்டசபையை பார்ப்பது ஒருபக்கம் இருக்கட்டும்...
ஏழு கழுதை வயசாயிடுச்சு,
எப்ப தான் சுயமாக ஒரு படம் எடுத்து மக்களுக்கு காட்ட வைக்க போறீங்க? - மக்கள்!

ரொம்ப நாள் கழிச்சி ஒரு பாக்கியராஜ் படம் பார்த்தது போல இருந்தது.
கதை, வசனம், நடிப்பு 👌👌
ஹீரோவ தயவு செய்து பயன்படுத்திகிட்டா ஒரு பொக்கிஷம் கிடைக்கும்.
பல இடங்களில் ரஜினி தெரியுறாரு 😍
பணம் அடுத்து தான், காதல்ன்னு ஈஸியா தட்டி விட்டு சொல்லிட்டாரு டைரக்டர்.
#ModhaRathiri