ஐந்து பெரிய கடத்தல் சம்பவங்களிலும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) களமிறங்கிப் பிடிக்கும்போது, டம்மி முதல்வர் விஐய்யும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்?
1 USD = 93.41 INR
50,500 USD = 47,17,121 INR
That is 4.7 Million…
ஆறு மாதத்தில் 4.7million Watch வாங்குவது எப்படினு ஒரு புத்தகம் போட்டா நல்லா இருக்கும்…!!
செஞ்சி சிறுமி மாயமாகி இன்றுடன் 37 நாட்கள் கடந்துவிட்டன. இந்த டம்மி அரசின் அலட்சியத்தால், சிறுமி இன்னும் மீட்கப்படாமல் இருக்கிறார���.
நிர்வாகம் தெரியாத ஒரு டம்மி அரசின் அலட்சியம் என்னவெல்லாம் செய்யும் என்பதை, இது நொடிக்கு நொடி காண்பித்துக் கொண்டிருக்கிறது
#TVKFailsTN
இப்போதும் நான் முதலமைச்சர் என்று இனி சொல்லாதீர்கள். இந்தச் சீர்கெட்ட ஆட்சி முடிவுக்கு வரும். நம்பிக்கையோடு இருங்கள்; திமுக ஆட்சி உதயமாகும். விரைவில் திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் வரும். அந்த இடைத்தேர்தலில் வெத்துவேட்டு, சீன் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவோம்.
முழுக்க முழுக்க இது பக்தர்களுக்காக, பக்தர்களின் நன்மைக்காக கொண்டாடப்பட்ட சூரசம்கார விழா அல்ல. ரீல்ஸ் காட்சிக்காக, ரீல்ஸுக்காகவே கொண்டாடப்பட்ட ஒரு சூரசம்கார நிகழ்ச்சியாக நேற்றைய நிகழ்ச்சி மாறியிருக்கின்றது!
முதல்வரின் பெரம்பூர் தொகுதியில் பஸ் கண்டக்டருக்கு வெட்டு.
பட்டினப்பாக்கம் முதல்வர் வீட்டுக்குப் பக்கத்திலேயே வீடு பு��ுந்து பட்டாக்கத்தியால் வெட்டு . தென்காசியில் பட்டப்பகலில் கொலை.
weekend முடிந்துவிட்டது 10AM to 5 PM Dummy CM sir. எழுந்து வந்து கொஞ்சமாவது வேலை பாருங்க!