கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் மீது ��ந்த வழக்கு மட்டும் இல்லையாம் மோசடி வழக்கும் இருக்காம் , ஆட்சியில இல்லாத போதே அதிமுக இந்த ஆட்டம் ஆடுது 2026-ல் ஆட்சியை மட்டும் கொடுத்தோம் தமிழ்நாடு யாராலும் காப்பாத்த முடியாது.
#AdmkFailsTN #ADMKTptITwing #admkitwing #ADMK
பத்து தோல்வி பழனிச்சாமி உள்ளாடைகள் 🩲 ஒன்று வாங்கினால் மூன்று இலவசம் இப்பொழுதே வாங்க https://t.co/IOvFGTKmId காலில் விழுந்தாள் கூட கிலியாது
#அதிமுக#ADMK#EPS
அஸ்வத்தாமன் கார் விபத்தில் மர்மம்! நடந்தது என்ன ?!
கடந்த புதன் கிழமை அதிகாலை 2:15 மணிக்கு அஸ்வத்தாமன் கார் மீது National transport பஸ் மோதி கடுமையான விபத்து ஏற்பட்டது. அதிர்ஷடவசமாக காரில் இருந்த அஸ்வத்தாமன் மற���றும் அவரது குடும்பத்தினரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஆனால் இதில் சில மர்மங்கள் இப்போது விலக தொடங்கியதில் அது உண்மையிலேயே விபத்து தானா ?! என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
விழுப்புரம் அருகே ஜானகிபுரம் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த அஸ்வத்தாமன் அவர்கள் கார், left lane ல் சென்றுகொண்டிருந்த National Transport பஸ்ஸிற்கு Dim Dip light அடித்து சிக்னல் கொடுத்து சைட் கேட்கிறது. ஹாரனும் அடித்துள்ளளார் அஸ்வத்தாமன் டிரைவர். சைட் விட்ட National Transport Bus, அஸ்வத்தாமன் அவர்கள் முன்னேற ஆரம்பித்தவுடன் தீடிரென்று காருக்கு முன்பாக left lane ல் இருந்து right side க்கு மாறிய National Transport Bus, பிரேக் வேறு அடிக்கிறது. அதை சற்றும் எதிர்பாராத கார் டிரைவர் சுதாரித்து பிரேக் அடிக்கிறார். அந்த பஸ்ஸின் அமன் பகுதியில் மோதிய கார் கடுமையாக சேத்தடைந்தது..
பின்பு விபத்து நடந்த இரண்டே நிமிடத்திற்குள்ளாக அந��த விபத்து நடந்த இடத்திற்கு அதே போன்ற மேலும் National Transport பஸ்கள் வந்துள்ளன. அதிலிருந்து இறங்கிவந்த பலரும் காரை நோக்கி விசாரிப்பது போல வந்து சுற்றுகின்றனர். அதில் வெள்ளை சட்டை அணிந்த ஒருவர் தன்னை transport owner என அறிமுகம் செய்கிறார். ( ஓனர் ஏன் பஸ்ஸில் வரவேண்டும்). அந்த நேரத்தில் அந்த இடத்தில் எதிர்பாராமல் உளுந்தூர்பேட்டை நகர தலைவர் வாகனம் அஸ்வத்தாமன் அவர்கள் வாகனம் அடிபட்டிருப்பதை பார்த்து உடனே நிற்கிறது . அதிலிருந்து ஐந்து பேர் இறங்கிவருவதை பார்த்தவுடன் அந்த வெள்ளை சட்டை ஆசாமி மாயாமாக மறைகிறார். அஸ்வத்தாமன் அவர்கள் தர��்பில் யாரும் சண்டையோ வாக்குவாதமோ செய்யவில்லை. அப்படியிருக்க, அந்த நபர் ஏன் மாயமானார் என தெரியவல்லை.
விக்கிரவாண்டி பகுதியில் இருந்தே இந்த மூன்று பஸ்களும் தங்களை பின்தொடர்நது வந்ததாகவும், அதில் ஒரு பஸ் மெடிக்கல் காலேஜ் அருகே நின்று தனக்கு கைகாட்டி வழிவிட்டதாகவும் கூறுகிறார். ஏன் காரணமே இல்லாமல் நின்று தனக்கு ஏன் நின்று வழிவிட்டார்கள் என அப்போதே யோசித்துள்ளளார்.
விபத்து ந���ந்த இடத்தில் பயணிகளே இல்லாத Transport ஆட்கள் என சொல்லப்பட்ட சிலரை மட்டும் ஏற்றிக்கொண்டு இரண்டு பஸ்கள் சில நிமிடத்திற்குள்ளாக அங்கு வந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் விபத்து நடந்த உடனே சட்டென அங்கு சூழ்ந்ததும், ஆட்கள் வந்தவுடன் நகர்ததும் சந்தேகத்திற்கிடமாக உள்ளது . மேலும் அவர்கள் நடவடிக்கைகள் அங்கும் இங்கும் ஒடியதும் அந்த வெள்ளை சட்டை காரனின் கண் அசைவில் எல்லாம் பணிந்தது��் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
national Transport உரிமையாளர்களின் பின்புலமும் ஆபத்தானதாக தெரிகிறது . ஏற்கனவே நான்கு வருடங்களுக்கு முன் அஸ்வத்தாமன் அவர்கள் அலுவலகம் சமூக விரோதிகளால் எரிக்கப்பட்டது . கடலூர் திமுக எம்பியை ஜெயிலுக்கு அனுப்பியது முதல் இப்போது இருவேல்பட்டு கிராம விவகாரம் வரை பல அரசியல் முதலைகளின் தனிப்பட்ட பகையை சம்பாரித்துள்ளளார். ஆனால் அவருக்கு ஒரு போலீஸ் பாதுகாப்பு கூட இதுவரை தரப்படவில்லை.
போன மாதம் கூட கடலூர் கேப்பர் மலையில் அமையவிருந்த தோல் தொழிற்சாலையை தடுத்து நிறுத்தியிருக்கிறார். இப்போது இந்தியாவிலேயே தயாரிக���கப்படுகிற முதல் Ai அதுவும் தமிழில் உண்டாக்கிவருகிறார். அதன் துவக்கவிழாவில் கலந்துகொண்டு வரும்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்தியாவில் ராக்கெட் கிரையோஜெனிக் இன்ஜின் வந்துவிடக்கூடாது என்பதற்காக விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு நடந்தது யாரும் மறந்துவிடக்கூடியது அல்ல.
முறையாக விசாரணை நடத்தி இந்த விபத்தில் உள்ள மர்மம் விலக்கப்படவேண்டும்.
டெல்டா மாவட்டத்தில் உழைக்கும் மக்களின் அரசியல் வழிகாட்டியும் சாதிய அடக்கு முறைக்கு எதிராக பெரும் போராட்டத்தையும் எடுத்து வழிநடத்துவார் தோழர் சீனிவாசன் ( நாங்க எங்க பொறந்த ஒன்னகென்ன பொட தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா )
#communisum#கம்யூனிஸம்
ஒழுங்கா கல்லூரி படிப்ப கூட படிச்சு முடிக்காத தற்குறி பய, இவன் வந்து நீட் தான் முக்கியமா , நீட் தான் படிக்கணுமானு நமக்கு அறிவுரை சொல்றான் , டிகிரி படிச்சு முடிச்சுட்டு வந்து எங்களுக்கு அறிவுரை சொல்லு
#தற்குறிவிஜய்#tvk#TVKForTN
சாதியவாதிகளையும் மதவாதிகளையும் உண்மைக்கு மிக அருகில் நிர்வாணமாய் நிறுத்தி ,ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஒலிக்கும் வேடன் இந்தியாவின் பாப் மார்லி, கைது செய்வது அவதூறு பரப்புவது தாக்குதல் நடத்துவது இது எல்லாம் ரொம்ப பழசு டா சங்கிகளா 💥 🖤♥️
#wesupportvedan#vedan#worldofvedan