தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் | அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் | புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளர் #தமிழகவெற்றிக்கழகம்
தமிழக அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்த்துகளை பெற்ற பொழுது!❤️🙏🏻
@CMOTamilnadu@TVKVijayHQ#LabourWelfare
இன்று (30.07.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு முறையில் பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @Farvace_Offl |
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) சார்பில், “சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு மற்றும் குறைதீர் நடைமுறைகள்” குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @Farvace_Offl |
சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என். ஆனந்த் அண்ணன் அவர்களின் நாளை (18.07.2026) பிறந்தநாளை முன்னிட்டு இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பொழுது!💐
@CMOTamilnadu@BussyAnand@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (07.07.2026) தலைமைச் செயலகத்தில்,தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது!
#DepartmentOfLabourWelfare@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் டிவி மூலம் கற்றல் மைய கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் முகமது பர்வேஸ்..
மாணவ மாணவிகளுக்கு சிறப்பு கல்வி பயில ஊக்கத்தொகை வழங்கினார்
#Pudukkottai | #TV | #MinisterParvez | #Students | #PolimerNews
இப்போதெல்லாம் அமைச்சர் பர்வேஸ் அவர்களின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளது
மக்கள் பிரச்சனைகளை உன்னிப்பாக கவனித்து அதை தீர்த்து வைக்கிறார்
மெதுவாக ஓட ஆரம்பித்து வேகமெடுக்கும் ஒரு ஓட்டப்பந்தய வீரன் போல மாறி வருகிறார் @Farvace_Offl
"இனி நாங்க 5 கிலோ மீட்டர் நடந்து போக வேண்டாம், ஜாலியா பஸ்ல போவோம்.."
பேருந்து வசதி கேட்டு சமூக ஊடகங்களின் மூலம் கேட்டுக் கொண்ட மாணவர்கள்... முதலமைச்சர் விஜய் உடனே போட்ட உத்தரவு... புதிய பேருந்து வழித்தட நீட்டிப்பு வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் முகமது பர்வேஸ்
#Pudukkottai | #MinisterParvesh | #Bus | #Students | #PolimerNews